எட்டு வடிவ நடை பயிற்சி
Eightu poduvathu eppadi matrum payangal
எட்டு வடிவ நடைப் பயிற்சியை மேற்கொள்வது எப்படி?
Eight shaped walking benefits or uses?
இன்றைய காலகட்டத்தில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் அவசியம்.ஆம் சித்தர்கள் நமக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளை கண்டு கொடுத்து சென்றுள்ளார்கள் அதில் ஒன்றுதான் எட்டு வடிவ. நடைபயிற்சி. ஒரு நாளைக்கு 60 நிமிடம் செய்தாலே உடலின் ஆரோக்கியம் பல மடங்கு பெருகும் அதோடு எட்டு வடிவ நடை பயிற்சி செய்தால் அதில் கிடைக்கும் நன்மைகள் சாதாரண நடைப்பயிற்சியை விட பல மடங்கு அதிகம் என்று கூறிச் சென்றிருக்கிறார்கள்.
எட்டு வடிவ நடை பயிற்சி எப்படி செய்வது அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.
இதற்காக கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஆறு அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்வு செய்து கொள்ளவும். அதில் வடக்கு தெற்காக 8 அடி முதல் 12 அடி வரை ஒரு 8 வடிவத்தை வரைந்து கொள்ளவும். மாடிகளில் இதை பெயிண்ட் வைத்துக் வரைந்து கொண்டால் அதை நாம் நீண்ட காலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
படத்தில் உள்ளது போல் என் ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஐந்து வழியாக சென்று மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வந்தாள் ஒரு சுற்று முடிந்து விடும். இவ்வாறு தொடர்ந்து ஒரு நாளைக்கு காலை மாலை சரியாக 5 மணிக்கு 30 நிமிடம் நடக்க வேண்டும்.
இதை 21 நாட்கள் தொடர்ந்து நடந்தால் மிகச்சிறப்பான பலன்களை பெறலாம் மற்றும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
எட்டு வடிவ பயிற்சி மேற்கொள்ளும் பொழுது வேகமாக அல்லது மிகக் குறைந்த வேகத்தில் அதாவது மெதுவாகவோ நடக்கக்கூடாது சாதாரணமாக நடப்பது போல் நடந்தாலே போதுமானது. இதை வடக்கிலிருந்து தெற்கு முகமாக 15 நிமிடமும், தெற்கிலிருந்து வடக்கு முகமாக 15 நிமிடமும் நடக்கலாம். இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது நமக்குத் தெரிந்த முத்திரைகளை யோ அல்லது மந்திரங்கள் தெரிந்தால் சொல்லியபடியே நடக்கலாம்.
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது 15 நிமிட முடிவில் மூக்கின் இரு நாசிகளிலும் உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்று போன்ற உணர்வை உணரலாம். அதன்பிறகு 15 நிமிடங்கள் நடந்தால் உடம்பிலுள்ள மார்பு சரியானது கரைந்து வெளியேறுவதை காணலாம்.
பலன்கள்:
இந்த நடைபயிற்சியை தினமும் ஒரு மணி நேரம் செய்து வந்தால் வயது முதுமை ஆவதை தடுக்கலாம்.
இந்த பயிற்சி செய்யும் பொழுது உடலில் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் ஓட்டம் சீராக செல்லும்.மேலும் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வை தெளிவாகும். மேலும் உடல் பருமன், முதுகு வலி, தூக்கமின்மை போன்ற நோய்கள் குணமாகும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் சர்க்கரை வியாதி முழுமையாக குணமடையும்.
ஆஸ்துமா, சளி தொந்தரவுகள், மார்பு சளி, மூக்கடைப்பு போன்றவைகள் குணமாகும்.மேலும் இது தலைவலி, மலச்சிக்கல், டென்ஷன், போன்றவைகளும் நீங்கும்.
உடலில் அதிக அளவு பிராண வாயு பாய்ந்து உடல் மிகுந்த சக்தி பெறும்.
Related :
Eightu poduthal poduvathu eppadi eight shaped walking health uses benefits nadai payirchi
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com