புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பெண்வசியத்தைச் செய்யும் சிறியாநங்கை


சிறியாநங்கை மருத்துவ பயன்கள்   siriyanangai uses in tamil 



siriyanangai uses in tamil



1. தாவரப்பெயர் - ANDROGRAPHIS PANICULATA.

2. தாவரக்குடும்பம் -ACANTHACEAE.

3. வகை -பெரியா நங்கை என்றும் உள்ளது.

4. வளரும் தன்மை இது செம்மண், கரிசல் மண்களில் நன்றாக  வளரும் தன்மை கொண்டத ஒரு குறுஞ்செடி. இலை மென்று தின்றால்  மிகவும்  கசப்பாக இருக்கும்.

5. முக்கிய வேதியப் பொருட்கள் - ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும்  இருக்கிறது.

6. பயன் தரும்பாகங்கள் - இலை மற்றும் வேர்ப் பகுதிகள்  ஆகும்.


7. பயன்கள்ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.காய்ச்சல், பூச்சிக்கொல்லிமலமிளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்றவற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான  நோய்களுக்கும்நல்ல மருந்து.சிறியாநங்கை சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.. மேலும் இது நஞ்சு  கடிக்கும் இதை மருந்தாக பயன் படுத்துவார்கள். சிறியாநங்கை  என்பது  பெண் பெண்வசியத்தைச் செய்யும்    மூலிகை ஆகும்.

siriyanangai  benefits in tamil, uses ,nanmaigal , payangal ,etharku payanpadukirathu,  ulla sathukal,  engu kidaikkum,  vilai/price/rate,