சளித்தொல்லைக்கு சுண்டக்காய்
sundaikai benefits tamil
சுண்டைகாய் ஒரு கத்தரிக் குடும்பத்தைச் சார்ந்த
புதர்ச்செடி ஆகும். சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
நமது நாட்டில்வீட்டு தோட்டங்களிலும், ஈரமான நிலங்களிலும் நாட்டின் சுண்டை செடி
வளர்கிறது. சுண்டை காய்கள் பழங்காலம் முதலே நமது நாட்டு மருத்துவத்தில்
அதிகமாகபயன்படுதப்பட்டு வருகிறது. அந்த சுண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும்
நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சளித்தொல்லை
சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு
காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு
சுண்டைக்காயைச் சமைத்து சுண்டைக்காய் காரக்குழம்பு செய்து சுண்டைக்காயைச் வந்தால்
சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.
cold remedies food ,sundaikaai maruthvam,sundaikai benefits tamil,sundaikkai uses,You can get details of sundaikai benefits in tamil, sundaikai uses in tamil, sundaikai nanmaigal in tamil, sundaikai payangal in tamil, sundaikai etharku payanpadukirathu, sundaikai ulla sathukal, sundaikai engu kidaikkum, sundaikai vilai/price/rate, sundaikai
eppadi irukkum
சளித்தொல்லைக்கு சுண்டக்காய்
sundaikai benefits tamil
eppadi irukkum