புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தமிழ் காலண்டர் 2021 tamil calender

 Tamil calender 2021

  தமிழ் காலண்டர் 2021

 

  தமிழ் காலண்டர் முழுக்க முழுக்க தமிழ் பஞ்சாங்கத்தின்படி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு என்னவென்றால் உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

 


இதில் நீங்கள் இன்றைய நல்ல நேரம், நாளைய  நல்ல நேரம் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்கள் ,திதி நாட்கள் ,விரத நாட்கள் ,பண்டிகை நாட்கள் வாஸ்து நாட்கள், மற்றும் ராசி பலன்கள் . போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

 

மேலும் நவமி ,தசமி ,குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி நாட்கள் இதில் உள்ளன.மேலும் ராகு காலம், குளிகை காலம், போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

 

விரத நாட்களான சதுர்த்தி விரதம், திருவோண விரதம், திருவாதிரை விரதம் சஷ்டி விரதம் ,ஏகாதசி விரதம், அஷ்டமி விரதம், சங்கடகரசதுர்த்தி விரதம் ,சந்திர தரிசனம் போன்ற போன்றவற்றை எளிதாக பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் அமைத்து உள்ளோம்.

 

முகூர்த்த நாள், பிரதோஷ நாள், சிவராத்திரி நாள், கரிநாள் ,கார்த்திகை விரதம், அம்மாவாசை நாட்கள், பௌர்ணமி நாட்கள் போன்றவற்றை விளக்கியுள்ளோம்,

 

மேலும் கிரிவலம் செல்பவர்களுக்கு ஏற்றவாறு கிரிவலம் நேரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 

 தமிழ் காலண்டர் உள்ள மாதங்கள்:

 சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி போன்ற 12 மாதங்களை கொண்டது, உலக நாடுகளில் உள்ள பெரும்பாலானோர் தமிழ் காலண்டர் பயன்படுத்துகின்றன. முக்கியமாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும், மலேசியா மற்றும் சிங்கப்பூர் , இலங்கை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது .

 ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்தனி சிறப்புகளை கொண்டது.

 

சித்திரை 1 ஆம் தேதி ஆங்கில மாதத்தில் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பெரும்பாலும்  பிறக்கிறது.

ஒவ்வொரு மாதமும் 4 வாரங்களாக பிரிக்கப்பட்டு அதில் உள்ள கிழமைகள் என்று அழைக்கப்படுகிறது. அவைகள் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைபுதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று பிரிக்கப்படுகிறது


 

மேலும் முக்கிய பண்டிகைகள் ஆன தீபாவளிதைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ் போன்றவற்றையும், அரசு விடுமுறை நாட்களையும் குறிப்பிட்டுள்ளோம்.




10 november 2020

tamil calender 2020 2020,2021,2022,2023,2024,2025,2026,2027,2028,2029,2030,2031,2032,2033,2034,2035,2036,2037,2038,2039,2040,2041,2042,2043,2044,2045,2046,2047,2048,2049,2050


2020,2021,2022,2023,2024,2025,2026,2027,2028,2029,2030,2031,2032,2033,2034,2035,2036,2037,2038,2039,2040,2041,2042,2043,2044,2045,2046,2047,2048,2049,2050 

போன்ற வருடங்களுக்கு தேவையானவற்றை  கணித்து வருகிறோம்.





2021 ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்



வங்கி விடுமுறை நாட்கள் 2021



மனை அடி  சாஸ்திரம் 


அம்மாவாசை விரத தினங்கள்  மற்றும் நேரம் 2021



Post a Comment

0 Comments