பாதாம் பிசினை எவ்வாறு பயன்படுத்துவது??
Badam pisin benefits in tamil
பாதாம் பிசின் என்றால் என்ன ??What is badam pisin?
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்திலிருந்து வெளிவரும் வெண்பழுப்பு நிற பிசின் ஆகும் .இந்த பிசின் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது .
பாதாம் பிசின் விலை/Badam pisin price?
பாதாம் பிசின் விலை
ஒரு கிலோ =380 ரூபாய்
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்திலிருந்து வெளிவரும் வெண்பழுப்பு நிற பிசின் ஆகும் .இந்த பிசின் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது .
பாதாம் பிசின் விலை/Badam pisin price?
ஒரு கிலோ =380 ரூபாய்
பாதாம் பிசினை எப்படி சாப்பிடுவது மற்றும் பயன்படுத்துவது???
How to use badam pisin or gum?
பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைத்த பின்பே பயன்படுத்தவும் அல்லது சாப்பிட சொல்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு பாத்திரம் தண்ணீர் ஊற்றி பாதாம் பிசின் நன்கு மூழ்குமாறு செய்து 8 மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துப் பார்த்தோமானால் அது ஒரு ஜெல்லி போல் இருக்கும். அதுவே அதிக மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்று சொல்கிறார்கள்.
பாதாம் பிசின் எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள்
badam bisin health benefits
எலும்புகளுக்கு:
பாதாம் பிசின் அதிக அளவு உடலுக்குத் தேவையான முக்கியமாக தோல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான தாதுக்கள்
உள்ளது .
உடல் சூட்டைத் தணிக்கும் பாதாம் பிசின் `
பாதாம் பிசின்தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் உள்ள சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடைகிறது என்று சொல்கிறார்கள்.
ஜீரணக் கோளாறுகளுக்கு பாதாம் பிசின்
நிறைய பேருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல். இவ்வாறு ஏற்படும் நபர்கள் பாதாம் பிசினை உண்டு வந்தால் எரிச்சல் குணமாகிறது என்று சொல்லப்படுகிறது.
எடையை குறைக்கும் பாதாம் பிசின்
உங்களுக்கு எடை அதிகமாகி விட்டது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இதற்கு தீர்வுகளில் 1 பாதம் பிசின் இந்த பாதாம் பிசினை இரு வகைகளாக பிரிக்கலாம். கொழுப்பு நீக்கப்பட்ட பாதாம் பிசின்கொழுப்பு நீக்கப்படாத பாதாம் பிசின் இந்தக் கொழுப்பு நீக்கப்பட்ட பாதாம் பிசினை பாலில் கலந்து உண்டு வந்தால் எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்.
நீண்டகால நோயை போக்கும் பாதாம் பிசின்
நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை இழந்து காணப்படுவர் இதனால் உடல் வலுவிழந்து சத்துக்கள் இல்லாமல் இருப்பர் இதனை தண்ணீரில் ஊறவைத்து வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நல்லது உடல் தேர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
பேதியை தடுக்கும் பாதாம்பிசின்
வயிற்று உபாதை ஏற்படும் போது நமது உடல் கழிவுகளை வெளியேற்ற முயற்சி செய்து பேதியை ஏற்படுத்துகிறது அவ்வாறு ஏற்படும் போது முழுமையான பேதி வெளியேறியபின் பேதி நிற்க வில்லை என்றால் பாதாம் பிசின் நீரில் ஊறவைத்து உண்டா பேதி ஆனது உடனடியாக நிற்கும் என்று கூறப்படுகிறது.
ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின்
ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான விந்து நீர்த்துப்போதல். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இளஞ்சூடான பாலில் பாதாம் பிசினை குடித்துவர நரம்புகள் வலுப்பெற்று ஆண்மை அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்
You can get details
of badam pisin benefits in tamil, badam pisin uses in tamil,
badam pisin nanmaigal in
tamil, badam pisin
payangal in tamil, badam pisin
etharku payanpadukirathu, badam pisin ulla sathukal,
badam pisin engu
kidaikkum, badam pisin
vilai/price/rate, badam
pisin eppadi irukkum, badam
pisin oil, badam pisin ennai bisin gum
Details of badam pisin benefits in tamil,
uses , nanmaigal ,payangal ,etharku payanpadukirathu,ulla sathukal,engu
kidaikkum,vilai/price/rate, badam pisin