புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மாதம் 1000 முதலீடு முதிர்வுதொகை 5 லட்சத்துக்கும் மேல் Selvamagal scheme benefits

 

Selvamagal scheme benefits

sukanya samriddhi yojana benefits


செல்வமகள் சேமிப்பு திட்டம்:

ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவர்களால் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்  என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டம்.

SelvaMagal thittam selva Magal mahal scheme benefits uses interest sukanya samriddhi yojana benefits in tamil செல்வமகள் சேமிப்பு திட்டம்:



செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான தகுதி :


ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.பெண் குழந்தைகளுக்கான வயது வரம்பு பத்து வயதுக்குள் இருக்க வேண்டும்.


பெண் குழந்தையானது இந்திய அரசின் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.ஒரு காலகட்டத்தில் குடியுரிமையை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டியை பெற முடியாது மற்றும் இந்தத் திட்டத்தின் கணக்கு உரிய காலத்திற்கு முன்னரே முடிக்கப்படும்.

இந்தத் திட்டத்தை பென் குழந்தைகளை சேர்ப்பதற்கு அவர்களது பெற்றோர்களும் காப்பாளர்கள் மூலமாக கணக்கு துவங்கி கொள்ளலாம்.


குறைந்தபட்ச தொகை 1,000 செலுத்தி அஞ்சலகம் அல்லது வங்கிகள் இந்த திட்டத்தை தொடங்கி கொள்ளலாம்.கணக்கை வேறு அஞ்சலகம்   அல்லது வங்கிக்கு மாற்ற விரும்பினால் ரூபாய் 100 செலுத்தி கணக்கை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ளலாம்.





குறைந்தபட்ச தொகை 250 முதல் அதிகபட்சத் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.


இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி 80 சி பிரிவின் படி வருமான வரி விலக்கு பெற்றுக்கொள்ள முடியும்.






இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.பெண் குழந்தைகளின் வயது 18 நிறைந்தவுடன் திருமணத்திற்காக அல்லது  கல்விக்காக 50%  கணக்கில் உள்ள தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.


Selvamagal scheme interest:


இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 7.6% வட்டி வழங்கபடுகிறது.

செலுத்த வேண்டிய காலம்:14 ஆண்டுகள் (அ) திருமணம் ஆகும் வரை.

ஒரு மாதத்தின் முதல் பத்து தேதிக்குள் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகையை செலுத்தி விட வேண்டும்.



இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச தொகையான 250 கட்ட முடியவில்லை என்றால் என்ன செய்வது?


இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட்ட ஒருவர் குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை கட்டமுடியாமல் இடையில் நிறுத்தினால்  15 ஆண்டுகள் கழித்து அவரது கணக்கில் உள்ள மீத தொகைக்கு  தபால் நிலையத்தில் அல்லது வங்கியில் வழங்கப்படும் இயல்பான FDக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.



எடுத்துக்காட்டாக நீங்கள் உங்கள் பெண் குழந்தைகளுக்கான மாதம் ரூபாய் 500 இந்தத் திட்டத்தில் செலுத்துவதாக வைத்துக் கொண்டால்,வருடத்திற்கு ரூபாய் 6000 செலுத்துவீர்கள்.15 ஆண்டுகளுக்கு செலுத்தினால் ரூபாய் 90000 முதலீடு செய்து இருப்பீர்கள். இறுதியாக பெறும் முதிர்வு தொகை ரூபாய் 1,83,488.





SelvaMagal thittam selva Magal mahal scheme benefits uses interest sukanya samriddhi yojana benefits in tamil செல்வமகள் சேமிப்பு திட்டம்:

Also related with this topics:

SelvaMagal thittam selva Magal mahal scheme benefits uses interest sukanya samriddhi yojana benefits in tamil செல்வமகள் சேமிப்பு திட்டம்:











Post a Comment

0 Comments