புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

ஜின்செங்கியின் எந்த பாகம் அதிக மருத்துவ பயன் தரும்


ஜின்செங்கியின் எந்த பாகம் அதிக மருத்துவ  பயன் தரும்     ginseng medical benefits tamil



 சீனா மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் செடி வகைகளில் ஒன்று. சீனா அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இதனுடைய வேர் அதிக மருத்துவத் தன்மை கொண்டதாக உள்ளது.வேர்கள் நன்றாக முற்றிய நிலையில்  நான்கு வருடங்களுக்கு பிறகு அதிக மருத்துவத் தன்மை வாய்ந்ததாக மாறுகிறது .அமெரிக்காவில் இருந்து பெறப்படும்  இதனுடைய வேர் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

பெண் வயாகரா
இந்த வேரானது பெண்களுக்கு  பாலுணர்வை அதிகரிக்க செய்கிறது. இதனால் அவர்களுக்கு உடலுறவு  நாட்டமின்மை போன்ற   பிரச்சனைகளை சரிப்படுத்துகிறது

 ஆண்மையை பெருக்கும் ஜின்செங் 

இது உடல்  நெருக்கத்தினை  போக்கவல்லது. இதனால் இது உடம்பு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து ஆண்களுக்கு நரம்புகளுக்கிடையே ரத்த ஓட்டத்தை அதிகரித்து ,ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது

ஜின்செங் மருத்துவ பயன்கள்
 மன இறுக்கம் காய்ச்சல்  ஆண்மை குறைபாடு பெண்மைக் குறைபாடு சளி உடல் சோர்வு , நீரிழிவு, ரத்த அழுத்தம், தேதி,மற்றும் பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது