நிலாவரை ( கொலஸ்ட்ராலை கரைக்கும் )
நிலாவரை மூலிகை
பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன். நிலவரை
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் வல்லமை கொண்டது.
உடல் எடையை உடல்
எடையை குறைப்பது என்பது சாத்தியமல்ல. அதை சிறிது சிறிதாக தான் குறைத்தாக வேண்டும் என்று
கூறுகிறார்கள். செயற்கையாக செய்யப்படும் எடை குறைப்பு சிறிது காலம் மட்டுமே, எனவே இயற்கையாக எடை குறைப்பு முறையைப் செய்தால் எடையை எளிதாக குறைய செய்யலாம்.இவ்வாறு செய்யும் பட்சத்தில் இயற்கை உணவுகளான ராகி, குதிரைவாலி, கம்பு சோளம் போன்ற அதிக
நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு, அரிசி உணவுகளை ஓரளவு தவிர்த்தால் உடல்
குறைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.