புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

நெஞ்சு சளி நீங்க வீட்டு மருத்துவ குறிப்புகள் nenju sali neenga sidha maruthuvam,

 நெஞ்சு சளி நீங்க வீட்டு மருத்துவ குறிப்புகள் nenju sali neenga sidha maruthuvam,


குறிப்பு 1 

சிறிதளவு தேங்காய் என்னை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு நன்கு சுடவைத்து பின் சிறிது நேரம் ஆற வைத்து அதை நெஞ்சில் தடவினால் சளி வைத்து நீங்கும்.

குறிப்பு 2

 பொதுவாக மஞ்சள் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததே. பாலோடு மஞ்சள் சேர்கையில் அது மருந்தாக மாறுகிறது. மஞ்சள் நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்

குறிப்பு 3 
தூய்மையான தேன் மூலமும் சளியை குணப்படுத்தலாம். 100 மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும். அடர்த்தி
 அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.


 குறிப்பு 4

 பொதுவாக வெங்காயம் சளியை அதிகரிக்கும் என்று பலர் கருதுவதுண்டு. ஆனால் வெங்காயத்தின் மூலமும் சளியை சரி செய்யலாம். ஒரு வெங்காயத்தை எடுத்து கொண்டு அதை உரித்து பின் நன்கு நசுக்கிக்கொள்ளவேண்டும். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பின் அதோடு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இதனை ஆறவைத்து பருகினால் சளி தொல்லை நீங்கும்.nenju sali neenga sidha maruthuvam