karungali maram benefits in tamil
கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள்
நிறத்தையும் இதனுடைய குணத்தையும் சேர்த்து கருங்காலி என்று சொல்கிறார்கள் .இதை ஒரு சில பேர் மனிதர்களுக்கும் பட்டப்பெய ர்வைத்து அழைப்பதும்உண்டு.இதில் வயதான அல்லது வலிமையான கட்டையை வைரம் பாய்ந்த கட்டை என்று அழைக்கிறார்கள்.
.இந்த மரம் மின் கதிர்வீச்சுகளை சேமிக்கும் தன்மை கொண்டது .
இதனால் இந்த மரத்துக்கு அடியில்உட்கார்ந்தாள் பலவித நோய்கள் தீரும் என்பது சித்தர்களின் கருத்து.
இதனுடைய வேர் பட்டை இலை மரம் பிசின் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது .இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது. உடலுக்கு வலுவைத் தரும் மருந்தாகும் கருங்காலி யின் சுவை கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை. கருங்காலி பற்களுக்கு பயன்படுத்தும்போது பற்கள் வலுவடைகிறது .
கருங்காலி பொடியை நீரில் ஊறவைத்து பின் குளித்தால் உடலில் உள்ள அனைத்து வலிகளும் தீரும் என்று சொல்கிறார்கள். இதனுடைய கட்டையை வைரம் பாய்ந்த கட்டை என்று எனவே இதை பலகை கை பிடிக்கும் மற்றும் வலுவான மர சாமான்களுக்கும்சாமான்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு தெய்வீக மரம் .. இந்த மரம் முட்களை கொண்டிருக்கும். இதனுடைய பட்டையின் நிறம் செந்நிற சாம்பல். இதனுடைய நிறம் செந்நிறம் .இதனுடைய பூக்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் ஆகும்.
கருங்காலி மரம் எந்த ராசி எந்த நட்சத்திரம் மற்றும் எந்த கிழமைக்கு ஏற்றது
ராசிகள் -மேஷம் ராசி,
விருச்சிகம் ராசி,
நட்சத்திரங்கள்-அஸ்வினி , பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம்,
அனுஷம் நட்சத்திரம்,
கேட்டை
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்,
கிழமை-செவ்வாய்க்கிழமை அன்று
பிறந்தவர்களுக்கும்,
தேதி மார்ச்
21 முதல்
ஏப்ரல்
20 வரை
பிறந்தவர்களுக்கும் நல்ல
மரமும்,
மருந்துமாகும்.
இதை பயன்படுத்தும் போது ஆண்களுக்கு விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு கருப்பை வலுவடையும் மாதவிடாய் காலங்களில் வரும் அதிகப்படியான ரத்தப்போக்கு குறையும் ,மலட்டுத்தன்மையை போக்கும் நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கு நல்ல மருந்து.
அல்சருக்கு மருந்து
இது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி அல்சர் பிரச்சனையை தீர்க்க வல்லது
மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் மருத்துவம் மருத்துவ குணம் கொண்டது.
விஷ நீரை வெளியேற்றும் சக்தி
ஒரு பங்கு கருங்காலிக் கட்டையை எடுத்து எட்டு மடங்கு நீரை சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் போன்றவைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின் ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும் அந்த நீரை அருந்தி வர உடலிலுள்ள கெட்ட நீரான விஷநீர் வெளியேறும். மற்றும் சளி காய்ச்சல் நெஞ்சு சளி போன்றவற்றை வெளியேற்றி உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடம்பை சீர்படுத்தும்.
சக்கரைக்கு மருந்து
இதை உபயோகித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சீர்படும் மாற்றம் உடம்பிலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கும் உடம்பை வலுப்படுத்தும் உதவுகிறது. உடம்பில் தேங்கியுள்ள அதிகப்படியான பித்தத்தை வெளியேற்றுகிறது.
இதனுடைய வேற நீரில் காய்ச்சி குடித்துவர இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும்,
ஆறாத புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது
இதனுடைய பட்டையின் பொடியை நாவல் பட்டை பொடி, வெப்பம் பட்டை பொடி எடுத்து ஒன்றாக கலந்து அதை நாள்பட்ட மற்றும் என்றுமே ஆறாத புண்ணாகிய உங்களின் மீது வைக்கும் பொழுது அந்த புண்ணானது விரைவில் ஆறும் என்று சொல்கிறார்கள்.
குணப்படுத்தும் இதர நோய்கள்
வரிசை எண் | நோய்கள் |
---|---|
1 | குஷ்டம் |
2 | வெண் குஷ்டம் |
3 | ஜுரம் |
4 | வலி |
5 | அழுகிய புண்கள் |
6 | சர்க்கரை நோய் |
7 | நரம்பு தளர்ச்சி |
8 | ஆண்மை குறைபாடு |
9 | கரப்பான் நோய் |
10 | கண் நோய் ,மன நோய் |
11 | வயிற்று பூச்சி |
12 | அரிப்பு நோய் |
கருங்காலி பொம்மைகள்
இதனுடைய மரபொம்மைகலையும் அல்லது தாயத்து போன்றவற்றை குழந்தைகளுக்கு விளையாட கொடுப்பார்கள். குழந்தைகள் அந்த பொம்மையை வாயில் வைக்கும்போது பல நோய்கள் குணப்படுத்துவதாக கூறுகிறார்கள். கருங்காலி மாலையை ஆன்மீகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்
கருங்காலி மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்?
கருங்காலி மரக்கன்றுகளை வனத்துறை நர்சரிகளில் கண்டிப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.இந்த வாங்கி வந்து வனத்துறையிடம் அனுமதி பெற்று வீடுகளிலோ அல்லது தோட்டங்களிலோ வளர்த்துக் கொள்ளலாம்.
Related with:
karungali maram benefits in tamil, kurunkaali maram uses,Sedi engu kidaikkum, Thayathu Maalai ,malai ,kattai ,tree ,seeds ,bracelet ,stick price ,rate ,beads mala, original plant buy online, in chennai Coimbatore ,images,photos,powder,herbs