புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தும்பைப் பூவின் மருத்துவ குணம்

தும்பைப் பூ


தும்பைப் பூவின் மருத்துவ குணம்
தும்பைப் பூவின் மருத்துவ குணம்
தும்பை ஒரு அற்புதமான மூலிகை செடிகளில் ஒன்று. இதனுடைய  பூவில்  தேன் உள்ளது இது மருத்துவ குணம் கொண்டது
தும்பை பூ செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது



நாள்பட்ட மார்பு   சளி  குறைக்க கூடியது தும்பைப்பூ. தும்பை பூவை சட்னியாக
செய்து சாப்பிட்டால் மார்புச்சளி நீங்கும்