புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

உயிர் அணுக்களை சாலாமிசிரி கஞ்சி salam misri kanji benefits tamil

 ஆண்களின் உயிர் அணுக்களை 100 சதவீதம் அதிகரிக்க பயன்படும்  சாலாமிசிரி கஞ்சி salam misri kanji benefits tamil


சாலாமிசிரி கஞ்சி செய்ய பயன்படும் பொருட்கள் 


 பொருட்கள்  அளவு 
 1 சாலமிஸ்ரி  100 கிராம் 
 2 பசும் பால்  150 மி.லி 
 3 பன  கற்கண்டு  தேவையான அளவு 
 4 சர்க்கரை 
தேவையான அளவு 


சாலாமிசிரி கஞ்சி செய்யும் முறை

சாலாமிசிரி கஞ்சி செய்யும் முறைசாலாமிசிரி கஞ்சி செய்யும் முறை

150 மில்லி லிட்டர் பசும்பாலை பாத்திரத்தில் வைத்து நன்று உண்டாகும்படி காய்ச்சவும் பின் அதில் 100 கிராம் அளவு சாலாமிசிரி துளை போடவும்பின் ஒரு கரண்டியில்  பாலை   கலக்கி  கொண்டுசூடேற்றவும், அது ஒரு கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் சர்க்கரையை சேர்த்து குடிக்கவும்.



 
ஆண்களில் உயிர் அணுக்கள் குறைவாக இருப்பவர்கள் இந்த கஞ்சியை குடித்தால் உயிர் அணுக்கள் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். குறைந்த பட்சம் வாரம் இரண்டு அல்லது நான்கு முறையாவது குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்



சாலாமிசிரி  எங்கு கிடைக்கும்


 
சாலாமிசிரி பொதுவாக நாட்டு மருந்து கடைகளிலும் அல்லது  மூலிகை பண்ணைகளில் கிடைக்கும்.


சாலாமிசிரி விலை 

இதனுடைய விலை 100 gm 1400 க்கு விற்கப்படுகிறது


salam misri kanji benefits tamil,salab misiri,salammisri,salammisiri,salam misri uses tamil