கருப்பு உப்பை யாரெல்லாம் பயன்படுத்தலாம் black salt benefits tamil
இமயமலைப்
பகுதி அருகிலும் நேபாளம் பகுதிகளிலும் எடுக்கப்படும் உப்பு கருப்பு உப்பு. இந்த உப்பு பல நோய்களுக்கு மருந்தாக
பயன்படுகிறது. இதை பிளாக் சால்ட் என்று கூறுவார்கள். உணவில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரைடு உப்பை காட்டிலும் இது அதிக மருத்துவ குணம் கொண்டதாக சொல்கிறார்கள். அந்த பயன்கள் என்னவென்று கீழே பார்ப்போம்.
கருப்பு
உப்பின் வேதியல் கலவை
கருப்பு
உப்பு நாம் உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம் குளோரைடு தான் உள்ளது இருந்தாலும் கருப்பு உப்பில் சோடியம் அளவு குறைவாக உள்ளது .உணவு பயன்படுத்தும்போது நிறைய ஆரோக்கியம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். வட இந்தியாவில் காலா நமக் என்ற பெயரில் இதை
அதிகமாக பயன்படுத்துகிறார்கள்
மூட்டுவலியை போக்கும் கருப்பு உப்பு (black Salt)
மூட்டு
வலி உள்ளவர்கள் கைப்பிடி அளவு உப்பை எடுத்துக்கொண்டு ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும் பின் அதை எடுத்து ஒரு துணியில் கட்டி வலியுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து மசாஜ் செய்தால் மூட்டுவலி இருந்த இடம் காணாமல் போகும் என்றும் கூறுகிறார்கள்.
ஜீரண
கோளாறு உள்ளவர்கள் கருப்பு உப்பு பயன்படுத்தலாமே!
நாம்
உணவு உண்டபின் ஒரு சில பேருக்கு வயிறு உப்புசமாக உள்ளதுபோல தோன்றும், அவ்வாறு உள்ளவர்கள் கடல் உப்புபயன்படுத்தாமல் கருப்பு உப்பு என பிளாக் சட்டை
பயன்படுத்தி வந்தால் இது போன்ற கோளாறுகள் வருவதில்லை என்று கூறுகிறார்கள். முக்கியமாக கூற வேண்டுமென்றால் ஜீரண மருந்துகளிலேயே இந்த உப்பைப் பயன்படுத்துகிறார்கள் . இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் இந்த அமைப்பின் அருமை
உடல்
எடையை குறைக்க
கருப்பு
உப்பை உணவில் அதிகமாக பயன்படுத்தி வந்தால் உடல் எடை குறைவதாக கூறுகிறார்கள்.
மலச்சிக்கலுக்கு
மாமருந்து பிளாக் சால்ட்
மலசிக்கல்
உள்ளவர்கள் சிறிதளவு கருப்பு உப்பை நீரில் கரைத்து அதனுடன் இஞ்சி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்திவர மலம் வெளியேறி மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்
கெட்ட
கொழுப்பை கரைக்கும் கருப்பு உப்பு
உடலில்
தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை நீக்க உணவில் அடிக்கடி கருப்பு உப்பை எடுத்துக் கொண்டால் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது என்று சித்த மருத்துவத்தில் கூறுகிறார்கள்
நெஞ்செரிச்சல்
மற்றும் அசிடிட்டிக்கு
நாம்
முன் உணவு உண்டபின் நம் நெஞ்சுப்பகுதியில் ஒருவிதமான உணர்வு ஏற்படும் அந்த உணர்வானது ஒருவகையான எரிச்சல் போன்று இருக்கும் இதுவே நெஞ்சு எரிச்சல் ஆகும். இது வயிற்றில் அசிடிட்டி அதிகமாவதால் ஏற்படுகிறது. கருப்பு ஒப்பில் அல்கலைன் அதிகமாக உள்ளதால் அசிடிட்டிக்கு நல்ல தீர்வு என்று சொல்கிறார்கள்
உணவு எதுக்கல் மருந்து கருப்பு உப்பு
ஒரு
சில பேருக்கு சாப்பிட்டவுடன் உணவு இருக்கிறது என்று சொல்வார்கள் அதாவது இரைப்பையிலிருந்து உணவானது எதிர்கொண்டு வரும். இது ஒரு அசௌகரியமான செயலாக நமக்கு தோன்றும். இதற்கு தீர்வு என்னவென்றால் தாமிரவாணலியில் போட்டு வறுக்கவும் அதன் நிறம் மாறியவுடன் அந்த உப்பை எடுத்து கரைத்து குடித்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும் என்று கூறுகிறார்கள்
நல்ல
தூக்கத்திற்கு கருப்பு உப்பு
நல்ல
தூக்கம் வராதவர்கள் கருப்பு உப்பு அடிக்கடி சேர்த்துவந்தால் நல்ல தூக்கம் வரும் என்று சொல்கிறார்கள் மனோதத்துவ மருத்துவர்கள் . ஏனென்றால் இந்த உப்பில் தூக்கத்திற்கு தேவையான செரோட்டனின் மெலடோனின் ஹார்மோன்களை பாதுகாக்கும் என்று கூறுகிறார்கள்
சர்க்கரை
நோய் உள்ளவர்களுக்கு கருப்பு உப்பு
சர்க்கரை
நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசியை போடுவதில் இருந்து விடுவிக்கிறது கருப்பு உப்பு. இந்த உப்பை பயன்படுத்தினால் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தாமல் சர்க்கரையை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது
முடி
வெடிப்பு மற்றும் கருப்பு நிற முடிக்கு கருப்பு உப்பு
பெண்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று முடி வெடிப்பு இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் முடி வெடிப்பு நீங்கி முடி கருப்பாக வளரும் மற்றும் நீளமாக வளரும் என்று கூறுகிறார்கள்
பொடுகுத்
தொல்லைக்கு கருப்பு உப்பு
கருப்பு உப்புடன் தக்காளி ஜூஸ்கலந்து தலைக்கு தலைக்கு குளித்து வந்தால் தலையிலுள்ள பொடுகு நீங்கும் என்று கூறுகிறார்கள்
குளிக்கும் நீரில் கருப்பு உப்பை போட்டு கரைத்துவிட வேண்டும் பின் அந்த நீரை தலைக்கு குளித்து வந்தாள் சருமம் பளபளப்பாகும்.
பாத வெடிப்புக்கு கருப்பு உப்பு
பாத வெடிப்பு உள்ளவர்கள் சிறிதளவு கருப்பு உப்பு வெண்ணீரில் போட்டு கரைத்து விடவேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் பாத வெடிப்பு உள்ள காலை கொஞ்ச நேரம் வைத்திருந்தால் வெடிப்பதும் அழிந்துபோகும் என்று கூறுகிறார்கள்
கருப்பு உப்பின்மணம்
கருப்பு உப்பு முட்டையின் மனம் கொண்டது. இதனால் சைவ பிரியர்கள் இதை அதிகம் உபயோகிப்பதில்லை. தென்னிந்தியாவிலும் இது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதில்லை .
100 கிராம் =130 ரூபாய்
1 கிலோ =1300 ரூபாய்
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட இந்த உப்பை நாம் உணவில் சேர்த்து பயன்படுத்தினால் உடலில் நோய் இன்றி வாழலாம்.
உப்பில்லா பண்டம் குப்பை கருப்பு உப்பை உண்டு நோய்க்கு சொல்வோம் குட்பை
Related tags:
black salt benefits tamil,black salt uses,karuppu uppu payangal,karupu upu black salt price wholesale rate karuppu uppin vilai
எடையை குறைக்கும் பாதாம் பிசின் badam pisin benefits tamil
· ஆடா தொடை மருத்துவக் குணங்கள் aada thodai benefits...
· உயிர் அணுக்களை சாலாமிசிரி கஞ்சி salam misri kanji benefits tamil
· மூட்டுவலியை போக்கும் கருப்பு உப்பு black salt benefits tamil
· கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள் karungali maram benefits tamil
· கற்பகமூலிகை இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்|| mo...
· ஆடா தொடை மருத்துவக் குணங்கள் aada thodai benefits...
· உயிர் அணுக்களை சாலாமிசிரி கஞ்சி salam misri kanji benefits tamil
· மூட்டுவலியை போக்கும் கருப்பு உப்பு black salt benefits tamil
· கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள் karungali maram benefits tamil
· கற்பகமூலிகை இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்|| mo...