புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மதர்வோர்ட் பயன்கள் motherwort benefits tamil

மதர்வோர்ட் பயன்கள் motherwort mooligai maruthuvam 

mother wort mooligai maruthuvam மதர்வோர்ட்
மதர்வோர்ட் (Motherwort)

இது அமைதிப்படுத்தும் திறன் கொண்ட மூலிகைகளில் ஒன்றாகும். இது பயத்தில் இருக்கும் போது அமைதியை தூண்டுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து வருகையில், உங்களுக்கு அடிக்கடி பய உணர்வு தோன்றும். மதர்வோர்ட் மூலிகை இந்த பய உணர்வை போக்க உங்களுக்கு உதவுகிறது.



ப்ளாக் கோஹோஸ் (Black cohosh)
பதட்டம் மற்றும் பயத்தை சரி செய்து, அமைதியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் பிரபலமான மூலிகையாக இது உள்ளது. விடுபட்டு வரும் வேளைகளில் இவை மிகவும் சாதாரணமாக தென்படும் அறிகுறிகளாதலால், அவை உங்களை மீண்டும் புகை பிடிக்க வைக்கத் தூண்டுகின்றன. ப்ளாக் கோஹோஸ் மூலிகை உங்கைள நிக்கோடினில் இருந்து விடுபட உதவும் முதன்மையான மூலிகையாக உள்ளது.


ஸ்லிப்பரி எல்ம் (Slippery elm)
புகைப் பழக்கத்தை நிறுத்துவதால் சில நேரங்களில் செரிமானக் கோளாறுகளும் மற்றும் அஜீரணத்தால் மிகவும் அதிகமாக வசதியின்மையும் தோன்றும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்து மற்றும் எளிதில் செரிமானமாக இந்த மூலிகை உதவுவதால், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடும் போது இது மிகவும் சிறந்த உணவாக உள்ளது.மதர்வோர்ட் (Motherwort)
இது அமைதிப்படுத்தும் திறன் கொண்ட மூலிகைகளில் ஒன்றாகும். இது பயத்தில் இருக்கும் போது அமைதியை தூண்டுகிறது. நீங்கள் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து வருகையில், உங்களுக்கு அடிக்கடி பய உணர்வு தோன்றும். மதர்வோர்ட் மூலிகை இந்த பய உணர்வை போக்க உங்களுக்கு உதவுகிறது.



ப்ளாக் கோஹோஸ் (Black cohosh)
பதட்டம் மற்றும் பயத்தை சரி செய்து, அமைதியை ஏற்படுத்த பயன்படுத்தப்படும் பிரபலமான மூலிகையாக இது உள்ளது. விடுபட்டு வரும் வேளைகளில் இவை மிகவும் சாதாரணமாக தென்படும் அறிகுறிகளாதலால், அவை உங்களை மீண்டும் புகை பிடிக்க வைக்கத் தூண்டுகின்றன. ப்ளாக் கோஹோஸ் மூலிகை உங்கைள நிக்கோடினில் இருந்து விடுபட உதவும் முதன்மையான மூலிகையாக உள்ளது.


ஸ்லிப்பரி எல்ம் (Slippery elm)
புகைப் பழக்கத்தை நிறுத்துவதால் சில நேரங்களில் செரிமானக் கோளாறுகளும் மற்றும் அஜீரணத்தால் மிகவும் அதிகமாக வசதியின்மையும் தோன்றும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்து மற்றும் எளிதில் செரிமானமாக இந்த மூலிகை உதவுவதால், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடும் போது இது மிகவும் சிறந்த உணவாக உள்ளது.

மதர்வோர்ட் mother wort mooligai maruthuvam,motherwort benefits tamil ,motherwort uses,மதர்வோர்ட் mother wort mooligai maruthuvam,motherwort benefits tamil ,motherwort uses,You can get details of motherwort  benefits in tamil,motherwort  uses in tamil,motherwort  nanmaigal in tamil,motherwort  payangal in tamil,motherwort  etharku payanpadukirathu,motherwort  ulla sathukal,motherwort  engu kidaikkum,motherwort  vilai/price/rate,motherwort 
eppadi irukkum