புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு குட் நியூஸ் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு குட் நியூஸ் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு



சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரும்பாலானோர் இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்கின்றனஇப்போது ஊசிக்கு பதிலாக இன்சுலின் மாத்திரைகளும் வந்துவிட்டனமாத்திரைகளை விழுங்கும்போது அது வயிற்றில் உள்ள சில வேதி மாற்றங்களை ஏற்படுத்தி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அதற்கு தீர்வு காண அமெரிக்காவை சேர்ந்த நயாகரா பல்கலைக்கழகம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது அந்த இன்சுலின்  மாத்திரையில் அது என்னவென்றால் மாத்திரையின் வடிவத்தை மாற்றாமல் 'கொலஸ்டோசோம்என்ற மிக நுண்ணிய பைகளைக் கொண்டு வடிவமைத்துள்ளனர்.

 இந்தப்  நுண்ணிய பைகளில்  இன்சுலின் மருந்தை நிரப்பி வைத்துவிடுகின்றனர்இந்த மாத்திரையை முழுங்கும் போது வயிற்று  வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தாது  இன்சுலின்  சுரப்பை கட்டுப்படுத்துகிறதுஇந்த கண்டுபிடிப்பு  சர்க்கரை நோயின்  ஒரு புதிய வகை  மாதிரியாக கருதப்படுகிறது

Post a Comment

0 Comments