புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மனையடி சாஸ்திரம் manaiyadi sasthiram

 manaiyadi sasthiram 


மனையடி சாஸ்திரம் 

வாடகை வீட்டில் குடியிருப்போர் ,சொந்த வீடு இல்லாதவர்கள்புது வீடு கட்ட விரும்புபவர்கள், வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்கள்  போன்றவர்களின்   வாழ்க்கையில்  வீடு கட்டுவது என்பது  மிக முக்கிய  லட்சியம் மற்றும் கனவாக இருக்கிறது.

  இவ்வாறு வீடு கட்ட விரும்புவோர்   அவர்கள் சொந்த இடத்திலோ அல்லது புதிதாக வாங்கிய மனையில் கட்டும்போது  பல யோசனைகள்  வந்து வந்துகொண்டே  இருக்கும். அதாவது  பணம் திரட்டுவது முதல்   அல்லது  வீடு லோன் வாங்குவது முதல் , சரியான  கட்டிட அமைப்பாளர் தேர்ந்தெடுப்பது முதல் பல யோசனைகள் வரும். அவ்வாறு எல்லாம் செய்து முடித்தாலும்வீட்டின் வாசலை எந்த பக்கம் அமைப்பது, எந்த தேதியில் வீடு கட்ட ஆரம்பிப்பது, வாஸ்து படி எவ்வாறு வீட்டை அமைப்பது  போன்றவற்றை சிந்தித்து நாம் செயல்பட வேண்டியுள்ளது.. அவ்வாறு செயல்படும் போது   கட்டிடத்தின்   அளவுகள் மற்றும்  மனையடி போன்றவற்றையும்  கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

manaiyadi sasthiram,vaasthu plot dimensions vasthu feet tamil

 அவ்வாறு மனையடி சாஸ்திரம் தேடும் பொழுது நமக்கு காலண்டரின் பின்பக்கத்தை தேடுவோம். அதை நாங்கள் இங்கு ஆன்லைன் வடிவில் கொடுத்துள்ளோம். இதைப் பயன்படுத்தி நாம் எங்கு இருந்தாலும் மனையடி சாஸ்திர விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

 அதைப் பற்றி கீழே காண்போம்.

 

 அடி அளவு

 கிடைக்கும் பலன்கள்

6

 பல்வேறு நன்மைகள்  கிடைக்கும்

8

மிகைஅளவான பாக்கியம் கிடைக்க பெறும் .

10

 ஆடு, மாடு, போன்ற விலங்குகள்  மூலம் வருமானம் மற்றும் எந்தக் குறைவும் இல்லாத வாழ்வு கிடைக்கும்.

11

எந்த காரியத்தையும் துணிந்து செய்யலாம். பால் சாதத்துடன் உணவு கிடைக்கும்.

16 

 செல்வம்மற்றும் பொருள்    மலை  போல் குவியும்.

17 

எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி கிடைக்கும். அரசனைப் போல் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

20

ராஜயோகம் கிடைக்கும்.சொகுசு வாழ்க்கை கிடைக்கும். வியாபாரம் தொழில் பெருகும்.

21 

 பசு மற்றும் பால் பாக்கியம் கிடைக்கும்.நிச்சயமான வெற்றி உண்டு.

22 

 மகிழ்ச்சி கிடைக்கும், எதிரிகள் பயந்து ஓடுவர்,

26

 வாழ்க்கை இந்திரனை போல் அமையும்.

27

 செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.

28

 தெய்வ அருள் மற்றும் பணம் பெருகும்.

29 

செல்வம் உயரும்.

30

லட்சுமி கடாட்சம் மற்றும் செல்வம் அதிகம் பெற்று வாழ்வார்கள்.

32

 வாழ்வு  சிறந்துஅமையும்

33

 நன்மைகள் பல கிடைக்கும்.

35

 தெய்வ அருள் கிடைக்கும்.

36

 வாழ்க்கை அரசனைப் போல் அமையும்.

37

சுகமான வாழ்வு கிடைக்கும்

39

இன்பத்துடன் கூடிய செல்வம் கிடைக்கும்

41

 செல்வ வளம் பெருகும்

42

  தெய்வ கடாட்சம் கிடைக்கும்

45

பொன் பொருள் புகழ் கிடைக்கும் 

50

 பால் மற்றும்பாக்கியம் உண்டு

 

இவை அனைத்தும் வீட்டில் உள்ள உள் அளவுகள் ஆகும். இதுதவிர உள்ள அளவுகள் கொண்ட அமைப்பை தவிர்ப்பது நல்லது.

 Also search like this:

manaiyadi sasthiram,vaasthu plot dimensions vasthu feet tamil



ஏகாதசி நாட்கள் ekadashi dates 2022



சிவராத்திரி 2022  maha shivaratri date



பிரதோஷம் நாட்கள்   2022  pradosham dates


கார்த்திகை நாட்கள்  2022 karthigai dates



சங்கடகர சதுர்த்தி நாட்கள் 2022 sangada hara chaturthi dates


கிரிவலம்  நாட்கள் 2022 girivalam dates 



அம்மாவாசை விரத தினங்கள்  மற்றும் நேரம் 2022 amavasai  



 பௌர்ணமி நாட்கள் 2022 pournami dates 2022 



சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம் 2022.. horai timings today  in tamil



பண்டிகை விடுமுறை நாட்கள் 2022 festival  holidays tamilnadu



வாஸ்து நாள் 2022 vastu seyyum naal dates or days This month



மனையடி சாஸ்திரம் manaiyadi sasthiram 





சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம்..

Post a Comment

0 Comments