புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பௌர்ணமி நாட்கள் 2024 pournami dates 2024

 பௌர்ணமி நாட்கள் 2024

 pournami dates 2024

பௌர்ணமி date list…

 

மாதம்

/ தமிழ் மாதம்

ஆங்கில தேதி, கிழமை

கிரிவலம் செல்ல ஏற்ற நேரம்

ஜனவரி

தை 11

25 வியாழன்

ஜனவரி 24ம் தேதி இரவு 10.44 முதல் ஜனவரி 25ம் தேதி இரவு 11.56 வரை

பிப்ரவரி

மாசி 12

24 சனி

பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 முதல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.51 வரை

மார்ச்

பங்குனி 11

24 ஞாயிறு

காலை 11.17 முதல் மார்ச் 25 ம் தேதி பகல் 01.16 வரை

ஏப்ரல்

சித்திரை 10

23 செவ்வாய்

காலை 04.21 முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை 05.54 வரை

மே

வைகாசி 10

23 வியாழன்

மே 22ம் தேதி இரவு 07.14 முதல் மே 23ம் தேதி இரவு 07.48 வரை

ஜூன்

ஆனி 07

21 வெள்ளி

காலை 07.45 முதல் ஜூன் 22ம் தேதி காலை 07.19ம் தேதி வரை

ஜூலை

ஆடி 05

21 ஞாயிறு

ஜூலை 20ம் தேதி மாலை 06.10 முதல் ஜூலை 21ம் தேதி மாலை 04.51 வரை

ஆகஸ்ட்

ஆவணி 03

19 திங்கள்

அதிகாலை 03.07 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை

செப்டம்பர்

புரட்டாசி 01

17 செவ்வாய்

காலை 11.22 முதல் செப்டம்பர் 18ம் தேதி காலை 09.10 வரை

அக்டோபர்

புரட்டாசி 31

17 வியாழன்

அக்டோபர் 16ம் தேதி இரவு 07.56 முதல் அக்டோபர் 17ம் தேதி மாலை 05.25 வரை

நவம்பர்

ஐப்பசி 29

15 வெள்ளி

அதிகாலை 03.53 முதல் நவம்பர் 16ம் தேதி அதிகாலை 03.42 வரை

டிசம்பர்

கார்த்திகை 30

15 ஞாயிறு

டிசம்பர் 14ம் தேதி மாலை 04.17 முதல் டிசம்பர் 15ம் தேதி மாலை 03.13 வரை

 

 

 

பவுர்ணமி பற்றிய சில விஷயங்கள்…

 

1. பௌர்ணமி என்பது ஒரு அருமையான நாள்.நாளில் சந்திரன் முழுமையாக தெரியும்.

 

2. பௌர்ணமி நாளில் யாகங்கள் மற்றும் ஹோமங்கள் செய்வதற்கு உகந்த நாள்.

 

3. வித்தைகளைக் கற்க ஆரம்பிப்பதற்கு உகந்த நாளாகும்.

 

4. பெண் தெய்வத்தின் தீக்குச்சியை பௌர்ணமி நாளில் 5 பெறுவது பெரும் புண்ணியத்திற்கு வழிவகுக்கும்.

 

5. பௌர்ணமி நாளில் மாலையில் குலதெய்வ வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

 

6. தெய்வீக கலசம் வைப்பவர்கள் பௌர்ணமி நாளில் காலை 6 மணிக்கு மேல் வைத்தால் ரொம்ப சிறப்பாகும்.

 

7. பௌர்ணமி அன்று ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

 

8. தியானம் மற்றும் யோகா மற்றும் பிராணாயாமம் போன்ற கலைகளில் பௌர்ணமி நாளில் கற்றுக்கொண்டால் சிறந்ததாகும்

 

9. புத்தம் புதிய ஆடைகள் வாங்குவதற்கு பௌர்ணமி நாள் உகந்த நாளாகும்.

 

10. வீடு மனை வாங்குவதற்கு பௌர்ணமி நாளன்று உகந்த நாளாகும்.

 

11. பௌர்ணமி நாளில் தெய்வங்களுக்கு நெய்தீபம் ஏற்றி வந்தால் ரொம்ப சிறப்பாகும்.

 

12. வீடு வாங்குவது மற்றும் வீட்டு மனையை புதுப்பித்து குடியேறினால் நன்மை உண்டாகும்.

 



ஏகாதசி நாட்கள் ekadashi dates 2022



சிவராத்திரி 2022  maha shivaratri date



பிரதோஷம் நாட்கள்   2022  pradosham dates


கார்த்திகை நாட்கள்  2022 karthigai dates



சங்கடகர சதுர்த்தி நாட்கள் 2022 sangada hara chaturthi dates


கிரிவலம்  நாட்கள் 2022 girivalam dates 



அம்மாவாசை விரத தினங்கள்  மற்றும் நேரம் 2022 amavasai  



 பௌர்ணமி நாட்கள் 2022 pournami dates 2022 



சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம் 2022.. horai timings today  in tamil



பண்டிகை விடுமுறை நாட்கள் 2022 festival  holidays tamilnadu



வாஸ்து நாள் 2022 vastu seyyum naal dates or days This month



மனையடி சாஸ்திரம் manaiyadi sasthiram 







Post a Comment

0 Comments