கிரிவலம் நாட்கள் 2024
Girivalam dates 2024
கிரிவலம் date list…
கிரிவலம்
செல்ல ஏற்ற நேரம் |
ஜனவரி
24ம் தேதி இரவு 10.44 முதல்
ஜனவரி 25ம் தேதி இரவு
11.56 வரை |
பிப்ரவரி
23ம் தேதி மாலை 04.55 முதல்
பிப்ரவரி 24ம் தேதி மாலை
06.51 வரை |
காலை
11.17 முதல் மார்ச் 25 ம் தேதி பகல்
01.16 வரை |
காலை
04.21 முதல் ஏப்ரல் 24ம் தேதி காலை
05.54 வரை |
மே
22ம் தேதி இரவு 07.14 முதல்
மே 23ம் தேதி இரவு
07.48 வரை |
காலை
07.45 முதல் ஜூன் 22ம் தேதி காலை
07.19ம் தேதி வரை |
ஜூலை
20ம் தேதி மாலை 06.10 முதல்
ஜூலை 21ம் தேதி மாலை
04.51 வரை |
அதிகாலை
03.07 முதல் ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை
01.09 வரை |
காலை
11.22 முதல் செப்டம்பர் 18ம் தேதி காலை
09.10 வரை |
அக்டோபர்
16ம் தேதி இரவு 07.56 முதல்
அக்டோபர் 17ம் தேதி மாலை
05.25 வரை |
அதிகாலை
03.53 முதல் நவம்பர் 16ம் தேதி அதிகாலை
03.42 வரை |
டிசம்பர்
14ம் தேதி மாலை 04.17 முதல்
டிசம்பர் 15ம் தேதி மாலை
03.13 வரை |
Girivalam Calendar - 2024 |
|||
Girivalam Date |
Day |
Starting Time |
Ending Time |
January 25, 2024 |
Thursday |
09:49 pM, Jan 24 |
11:23 pM, Jan 25 |
February 24, 2024 |
Satyrday |
03:33 PM, Feb 23 |
05:59 PM, Feb 24 |
March 24, 2024 |
Sunday |
09:54 AM, Mar 24 |
12:29 PM, Mar 25 |
March 25, 2024 |
Monday |
09:54 AM, Mar 24 |
12:29 PM, Mar 25 |
April 23, 2024 |
Tuesday |
03:25 AM, Mar 23 |
05:18 AM, Apr 24 |
May 23, 2024 |
Thursday |
06:47 PM, May 22 |
07:22 PM, May 23 |
June 21, 2024 |
Friday |
07:31 AM, Jun 21 |
06:37 AM, Jun 22 |
June 22, 2024 |
Saturday |
07:31 AM, Jun 21 |
06:37 AM, Jun 22 |
July 21, 2024 |
Sunday |
05:59 PM, Jul 20 |
03:46 PM, Jul 21 |
August 19, 2024 |
Monday |
03:04 AM, Aug 19 |
11:55 PM, Aug 19 |
September 17, 2024 |
Tuesday |
11:44 AM, Sep 17 |
08:04 AM, Sep 18 |
September 18, 2024 |
Wednesday |
11:44 AM, Sep 17 |
08:04 AM, Sep 18 |
October 17, 2024 |
Thursday |
08:40 PM, Oct 16 |
04:55 PM, Oct 17 |
November 15, 2024 |
Friday |
06:19 AM, Nov 15 |
02:58 AM, Nov 16 |
December 15, 2024 |
Sunday |
04:58 PM, Dec 14 |
02:31 PM, Dec 15 |
கிரிவலம் பற்றிய சில விஷயங்கள்…
பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதை
சிலபேர் கொள்கையாகவே வைத்து உள்ளனர். எம லிங்கத்தின் வாசலில் நின்று அண்ணா மலையை தரிசிக்க
வேண்டுவேண்டும். அவு தும்பர தரிசனம் என்று பெயர். இந்த தரிசனத்தை பெறுவதன் மூலம் நீண்ட
ஆயுளை மற்றும் நிறைய செல்வத்தை வழங்கும்.
அண்ணாமலையை தரிசித்தபின் கிரிவலத்தை
தொடங்க வேண்டும் பின்னர் செங்கம் சாலையில் இடது புறம் திரும்பிய உடன் அண்ணா மலையை தரிசிக்க
வேண்டும்.
இவ்வாறு தரிசனம் செய்வதற்கு பரஞ்சோதி
திருமுக தரிசனம் என்று பெயர். இந்த தரிசனத்தில் நமக்கு பலன் இருந்தால் பலவித சூட்சம
காட்சிகளை நம்மால் காண இயலும். குபேர லிங்கத்திலிருந்து அண்ணா மலையை தரிசிக்க வேண்டும்
இதற்கு குபேர தரிசனம் என்று பெயர்.அஷ்டமுக் தரிசனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வாறு தரிசனம் செய்தால் செல்வ கடாட்சம் உண்டாகும். பின்னர் அண்ணாமலையை தரிசித்த பின் பூதனா நாராயணப் பெருமாளை தரிசிக்க வேண்டும். பூத நாராயணர் பெருமாளிடம் நமது பொருளாதார பிரச்சினைகளை வைக்கவேண்டும்.இங்கிருந்தும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இங்கிருந்தும் அண்ணா மலையை தரிசிக்க வேண்டும்.
ஏகாதசி நாட்கள் ekadashi dates 2022
சிவராத்திரி 2022 maha shivaratri date
பிரதோஷம் நாட்கள் 2022 pradosham dates
கார்த்திகை நாட்கள் 2022 karthigai dates
சங்கடகர சதுர்த்தி நாட்கள் 2022 sangada hara chaturthi dates
கிரிவலம் நாட்கள் 2022 girivalam dates
அம்மாவாசை விரத தினங்கள் மற்றும் நேரம் 2022 amavasai
பௌர்ணமி நாட்கள் 2022 pournami dates 2022
சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம் 2022.. horai timings today in tamil
பண்டிகை விடுமுறை நாட்கள் 2022 festival holidays tamilnadu
வாஸ்து நாள் 2022 vastu seyyum naal dates or days This month
மனையடி சாஸ்திரம் manaiyadi sasthiram
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com