vastu seyyum naal dates or days This month
வாஸ்து நாள் 2022
வாஸ்து நாள் என்பது புதிதாக வீடு கட்டுவதற்கும், ஏற்கனவே
உள்ள வீட்டை சீர் அமைப்பதற்கும், புதிதாக ஒரு இடத்தில் தொழில் தொடங்குவதற்கும்
ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் கட்டிட வேலையையோ அல்லது தொழிலையோ
செய்யும்பொழுது வாஸ்து பகவான் அருளாசி பெற்று நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆங்கிலதேதி/ கிழமை |
தமிழ் மாதம் |
நேரம் காலையில் |
25 /1/2021 திங்கள் |
தை 12 |
10.41
முதல் 11.17 வரை |
06
/3/2021 சனி |
மாசி 22 |
10.32
முதல் 11.08 வரை |
23/04/2021 வெள்ளி |
சித்திரை 10 |
8.54
முதல் 9.30 வரை |
04/06/2021 வெள்ளி |
வைகாசி 21 |
9.58
முதல் 10.34 வரை |
27/07/2021 செவ்வாய் |
ஆடி 11 |
9.44முதல் 8.20 வரை |
22/08/2021 ஞாயிறு |
ஆவணி 6 |
7.23
முதல் 7.59 வரை |
28/10/2021 வியாழன் |
ஐப்பசி 11 |
7.44
முதல் 8.20 வரை |
24/11/2021 புதன் |
கார்த்திகை 8 |
11.29
முதல் 12.05 வரை |
வாஸ்து நாட்கள்நிலத்தின் இலகுத்தன்மை
வைத்து
நம் முன்னோர்கள்
கணக்கிட்டு வைத்து சென்றுள்ளனர். வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யும் பொழுது
கட்டிட மனது எந்த ஒரு தடையுமின்றி விரைவாக கட்டி முடிக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள்
கூறுகின்றனர். மேலும் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி
போன்ற மாதங்கள்
பூமி பூஜை செய்வதற்கு சிறந்த மாதங்களாக கருதப்படுகிறது. திங்கள், புதன், வியாழன்,
வெள்ளி
போன்ற நாட்கள் பூமி பூஜை செய்வதற்கு சிறந்த நாட்களாக கருதப்படுகிறது.
நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி விளக்கப்பட்டிருக்கிறது.. வீடு கட்டுவதற்கு முன் வாஸ்து நாளில் ஈசானிய மூலையில் செய்யப்படும் பூஜை வாஸ்து பூஜை என்று அழைக்கப்படுகிறது.
வாஸ்து பற்றி நிபுணர்களின் அறிவுரைகள்:
1.கட்டிடம் செவ்வக வடிவத்தில் மற்றும் சதுர வடிவத்தில் இருந்தால் வாஸ்துபடி சிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் மனையின் அளவு எப்படி இருந்தாலும் அதை சதுரமாக அல்லது செவ்வகமாக மாற்றிக்கொள்வது நல்லது.
2. ஈசானிய மூலை மற்றும் மூலை காட்டிலும் சற்று நீளமாக இருப்பது நல்லது.
3.வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் சிறிய ஓடை, தண்ணீர் ஓடும் கால்வாய், ஏரி, குளம் குட்டை, ஆறு போன்றவைகள் இருந்தால் சிறந்தது.
4. வீட்டு மனையின் தெற்கு, தென்மேற்கு ,மேற்கு திசைகளில் குன்றுகள், மழை, கரடு போன்றவைகள் இருந்தால் சிறந்தது.
5. கடைக்கால் அல்லது பில்லர் பணிகளை ஈசான மூலையில் இருந்து முதலில் ஆரம்பிக்க வேண்டும். கட்டிட பணியை ஆரம்பிக்கும் போது தென்மேற்கு பகுதியில் ஆரம்பித்து ஈசானிய பகுதியில் முடிக்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
தென்கிழக்கு மூலை- அக்னி மூலை
வட மேற்கு- வாயுமூலை
வடகிழக்கு- ஈசான மூலை
தென்மேற்கு- கன்னி மூலை
ஏகாதசி நாட்கள் ekadashi dates 2022
சிவராத்திரி 2022 maha shivaratri date
பிரதோஷம் நாட்கள் 2022 pradosham dates
கார்த்திகை நாட்கள் 2022 karthigai dates
சங்கடகர சதுர்த்தி நாட்கள் 2022 sangada hara chaturthi dates
கிரிவலம் நாட்கள் 2022 girivalam dates
அம்மாவாசை விரத தினங்கள் மற்றும் நேரம் 2022 amavasai
பௌர்ணமி நாட்கள் 2022 pournami dates 2022
சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம் 2022.. horai timings today in tamil
பண்டிகை விடுமுறை நாட்கள் 2022 festival holidays tamilnadu
வாஸ்து நாள் 2022 vastu seyyum naal dates or days This month
மனையடி சாஸ்திரம் manaiyadi sasthiram
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com