புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி gold loan interest rate benefits


 Gold loan interest rate list in all banks in india

தங்க நகை கடன்  மற்றும் தங்க நகை கடன் மீதான குறைந்த வட்டி விகிதங்களில் விவரங்கள் வருமாறு .

 அன்றாட தேவைகளுக்காக தேவைப்படும் பண பற்றாக்குறையை தீர்க்க வல்லது லோன் ஆகும்நாம் பெரும்பாலும் அவசர தேவைக்காக பயன்படுத்தும்  லோன் களிலேயே சிறந்தது கோல்டு லோன் ஆகும்.

Gold loan


 

நீங்கள் நகைக் கடன் பெறுவதற்கு உங்களது தங்க நகை 22 கேரட் மதிப்பு தங்க நகையாக இருக்க வேண்டும்.இந்தத் தங்க நகை மதிப்பில் 80% அளவிற்கு தங்க நகை கடன் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வருகிறது.தங்க நகை கடையில் மீதான வட்டி மற்ற கடன்களின் வட்டி விகிதத்தை அளவைவிட சற்று குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நீங்கள் தங்க நகை நீதான கடனுக்கு இரண்டு வருட கால அவகாசம் பெரும்பாலும் வழங்கப்படுகிறது.

Gold loan interest



18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தங்க நகை கடனை தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி இடையிலோ அல்லது நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.நினைத்த நேரத்தில் பல லட்சங்களை தங்க நகைகளின் மீது அடமானமாக பெற முடியும்.



மற்ற கடன்களுக்கு நிறைய ஆவணங்கள் மற்றும் பதிவு முறை தேவைப்படும் என்பதால் தங்க நகை கடனாவது ஆனது குறைந்த நேரத்தில் பெறப்படும் கடன்களில் ஒன்றாக கருதப்படுகிறது.நீங்கள் தங்க நகை கடனை நினைத்த நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் நீங்கள் நினைத்த நேரத்தில் நகையை திருப்பிக் கொள்ளலாம் என்பதால் இது சிறந்ததாக கருதப்பட்டு தங்கம் வாங்குவதில் மற்றும் மக்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

Differerence between Gold loan and other loans like vehicle house home personal loans


வாகனக் கடன் மற்றும் இருசக்கர , வீட்டு கடன்களின் மாதந்தோறும் செலுத்தலாம்.ஆனால் சில வங்கிகளில் தங்க நகை கடன்களின் வட்டியை முதலில் செலுத்த முடியும் பிறகு அசலை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்ற முறையும் உள்ளது.பெரும்பாலான தனி நிதி நிதி நிறுவனங்களில் பெறப்படும் தங்க நகை கடன் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அசல் அல்லது வட்டியை எப்போது வேண்டுமானாலும் செலுத்தி நகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.



ஏனென்றால் இது உங்கள் கையில் தங்கம் இருந்தால் நீங்கள் ஒரு சில மணி நேரங்களிலேயே பணத்தை கையில் பெற்றுவிடலாம். இதற்காக  பல     பேங்குகளில்  மற்றும் தனியார்  வணிக நிறுவனங்கள்  கடன்களை அளிக்கின்றன. இவ்வாறு பெறப்படும்  லோன் வட்டி விகிதங்களை அறிந்து கொள்வது அவசியம்

 


Gold loan benefits கோல்ட் லோன் பெனிபிட்ஸ்  அல்லது தங்க  நகைக்கடன் இன் நற்பலன்கள்;

 

1. உடனடி பணம்

2. அதிக ஆவணங்கள் தேவைப்படுவதில்லை

3.  அவசர காலங்களில் ஏற்றது

4. வட்டி விகிதம் குறைவு

 

Gold loan interest  rates of different banks

செப்டம்பர் மாதம் 2020 கால அடிப்படையில்   பலவகையான பேங்குகளில் இன்ட்ரஸ்ட் ரேட்:

எஸ்பிஐ வங்கி (ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியா ) sbi

7-7.5% (0.5% gst)

 

கனரா  பேங்க் canara bank:

7.65%

 

 

யூசிஓ  வங்கி uco bank:

8.5%

 

இந்தியன்   பேங்க் indian bank:

8.5-8.75%

 

பஞ்சாப் நேஷனல்    பேங்க் punjab national bank:

8.6-9.15%

 

 

இண்டஸ் இண்ட்  வங்கி indusind bank:

10.5-16%

 

 

ஏயூ ஸ்மால் பைனான்ஸ்  வங்கி au small finance:

18%

 

 

ஆக்சிஸ்  வங்கி axis bank:

9.75-17%

 

ஹெச்டிஎஃப்சி  வங்கி hdfc bank:

10-19%

 

முத்தூட்  கோல்டு லோன் mutoot gold :

12-27%

 

 

மணப்புரம்  கோல்டு லோன் manapuram gold:

29%

 

 

ஃபெடரல்  வங்கி fedaral bank:

8.5% முதல்

 

யூனியன்  வங்கி  union bank :

1.65% முதல் 2.4%

 

 

 

   HOME

 

 

 

 

 

Post a Comment

0 Comments