Nellikai benefits in tamil
என்றும் 16 ஆக வாழ நெல்லிக்காய் ஜூஸ்(Amla juice)
தினமும் நம் வாழ்வில் பல காய்களையும் கனிகளையும் உண்டு வந்தாலும் எந்த எந்த காய் கனிகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள கனி நெல்லிக்கனி.
ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் குறைந்த பச்சம் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்தை பெறலாம் ஆய்வுகள் குறிப்பிடுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளது இந்த விட்டமின் சி சத்து இதில் இயற்கையாகவே இருப்பதால் அளவுடன் இதை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது.
இந்த விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும்.
என்றும் 16 ஆக வாழ
நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள் உடலில் வயது மூப்பு அதாவது வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
இது முதுமையை தள்ளிப்போடும் கனி என்று கூறுகிறார்கள் மற்றும் இதை ஏழைகளின் ஆப்பிள் மற்றும் ராஜகனி என்றும் கூறுவார்கள்.
கண் பார்வை சரியாக
நெல்லிக்காய் சாரை அடிக்கடி குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
தினமும் நெல்லிக்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து இரண்டு வேளை குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும்
மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் நெல்லிக்காய்:
நம் உடலில் கல்லீரல் என்பது நாம் உண்ணும் உணவில் அல்லது வேறு வடிவிலோ ரத்தத்தில் நச்சுக் கிருமிகள் சேரும்போது அதை நீக்கும் உறுப்பு கல்லீரல். கல்லீரலில் ஏற்படும் நோய் மஞ்சல் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு நெல்லிக்காய் சாறு அடிக்கடி குடித்து வர இந்த நோய் வராமல் நாம் கல்லீரலை பாதுகாக்கலாம்.
பித்தக்கற்களை நொறுக்கும் நெல்லிக்காய்
நாம் உண்ணும் உணவானது நம் உடலில் சுரக்கும் பித்தம் சேர்ந்து ஜீரணம் வருகிறது. இந்த பித்தம்சுரக்கும் உறுப்பு பித்தப்பை யாகும். இதில் ஏற்படும் கற்கள் போன்றவற்றை கரைக்கும் வல்லமை கொண்டது நெல்லிக்காய் சாறு.
சிறுநீரகக் கற்கள்:
சிறுநீரக கற்களை கரைக்கும் வல்லமை கொண்டது நெல்லிக்காய் சாறு.
இது தென்னிந்தியாவில் அதிகமாக விளைகிறது குறிப்பாக 800 மீட்டர் உள்ள மலைகளில் விலையும் மலை நெல்லிக்காய் அதிக நற்பலன்களை கொண்டது.
ஒருநெல்லிக்காய் மரத்தை எடுத்துக்கொண்டால் அந்த மரம் முழுவதும் உள்ள பாகங்கள் மருத்துவ குணங்களைகொண்டுள்ளதாக நூல்கள் குறிப்பிடுகிறது.
இது ஆயுர்வேத மருத்துவத்திலும் மற்றும் சித்த மருத்துவம் பயன்படுத்தப்படும் முக்கியமான காயகற்ப மூலிகைகளில் ஒன்று
இதனுடைய நற்பலன்களை அறிந்து அதியமான் அவ்வைக்கு இந்த கனியை அளித்துள்ளார் என்று நூல்கள் குறிப்பிடுவதை நாம் படித்திருப்போம்.
இதனுடைய சுவை இனிப்பு துவர்ப்பு கசப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்தது பெரும்பாலும் கசப்பு துவர்ப்பு உள்ள காய்கள் பல நோய்களை குணப்படுத்துவதாக கூறுங்கள் குறிப்பிடுவதால் இந்த கணி உடல்நலத்திற்கு முக்கியமாக கருதப்படுகிறது,
மேலும் சிறப்பு என்னவென்றால் இந்தக் கனியை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் அதாவது நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது நீரில் போட்டோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் இதனுடைய மருத்துவ குணம் மாறாது என்பது இதனுடைய சிறப்பு
Amla price per kg:
1Kg nellikai vilai=Rs.80
You can get details of nellikai benefits in tamil, nellikai juice uses in tamil, nellikai nanmaigal in tamil, nellikai saaru payangal in tamil, nellikai etharku payanpadukirathu, nellikai ulla sathukal, nellikai engu kidaikkum, nellikai vilai/price/rate, nellikai eppadi irukkum,nellikai uses , nanmaigal ,payangal ,etharku payanpadukirathu,ulla sathukal,engu kidaikkum,vilai/price/rate,nellikai amla fruit advantages disadvantages side effects big and small neli malai and naattu
கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள்
களா காய் கருப்பையில் அழுக்குகளை வெளியேற்றும் |
|
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com