புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சதாவேரி தண்ணீர் விட்டான் கிழங்கு shatavari benefits tamil


சதாவேரி shatavari benefits tamil

shatavari benefits tamil
Add caption
 shatavari benefits tamil
1 வேறுபெயர்கள் :-தண்ணீர் விட்டான் கிழங்கு, நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, ஆஸ்வாலி, சக்ராகுல்.

2 தாவரப்பெயர் :-ஆஸ்பராகஸ் ரசிமோசஸ்.

3) தாவரக்குடும்பம் :-LILLIACEAE.

4) வகைகள் :- .ரெசிமோசஸ், .அட்செடன்ஸ்,. அப்பினாலிஸ், கோனோசினாமல், .ஆல்பராகஸ்.

5) வளரும் தன்மை :-

இது  மலைப் பிரதேசங்களிலும், நல்ல வடிகால் வசதி உள்ள இடங்களிலும், செம்மண் நிலம், வளம்மிக்க மண்களிலும் வளரக்கூடிய செடி. தட்பவெப்ப நிலை 15 டிகிரி முதல் 35 டிகிரி இருந்தால் இது நன்கு வளரும். இது ஒரு கிழங்கு கொடி 6 அடி உயரம் வரை வரை வளரக்கூடியது. இதில் மெல்லிய நறுமணம் வீசும். இதன் இலைகளில்  டையோஸ்ஜெனின்  என்ற வேதிப்பொருளும்  பழங்கள் மற்றும் பூக்களில் க்ளைக்கோசைடுகளான குயர்செட்டின்நிட்டின், மற்றும் ஹைப்பரோசைடு, சிட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால்   இதுபோன்ற வேதிப் பொருட்களும் இருக்கும். இது இதனுடைய கிழங்குகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது

6) பயன்தரும் பாகங்கள் :- கிழங்குகள், வேர்கள்.

7) பயன்கள் :- ஒரு பழம் பாடல்.

"நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே
வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்'

சதாவரி கிழங்கு வெகு மூத்திரம், பழைய சுரம், சோமரோகம், வெள்ளை, உட்சூடு, போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் மெலிந்தவர்களுக்கு     உடல் எடை கூடவும் ,சர்க்கரை நோய், சுவாச வியாதி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது
.
இதனுடைய கிழங்கை பொடி செய்து சூரணமாக தயாரித்து   நெய், சர்க்கரை ,பால் போன்றவற்றை தகுந்த அளவு சேர்த்து மூன்று வேளை கொடுத்தால் மூன்று வேளை கொடுத்தால் கால் எரிவு, சுக்கிலபிரமேகம், தாதுபலவீனம், கரப்பான் முதலிய வியாதிகள்  குணமாகும்.

சதாவேரி தண்ணீர் விட்டான் கிழங்கு,shatavari benefits tamil,You can get details of shatavari    benefits in tamil,shatavari    uses in tamil,shatavari    nanmaigal in tamil,shatavari    payangal in tamil,shatavari    etharku payanpadukirathu,shatavari    ulla sathukal,shatavari    engu kidaikkum,shatavari    vilai/price/rate,shatavari     eppadi irukkum