ஆண்மை குறைவு நீங்க-mooligai
நாம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்களின் நன்மையானது இன்றியமையாதது அதில் ஒன்று அத்திப்பழம்.
இந்தப் பழத்தில் எண்ணற்ற பல சத்துக்கள் உள்ளது .இந்த பழம் அதனுடைய சீசனில் மட்டுமே கிடைக்கும். எனவே இதை டிரை அத்திப்பழம் ஆக சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளலாம். இதனுடைய சுவை தித்திப்பாக இருக்கும்.
இந்தப் பாட்டில் நிறைய ஆன்டி-ஆக்சிடன்ட்கள்
உள்ளது. இதனால் இது ஆண்களுக்கு
மிகவும் சிறந்த கருதப்படுகிறது.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com