How to clean lungs in tamil
இயற்கை உணவு முறையில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி??
நுரையீரல்(lungs )
நம் உடலில் உள்ள வாயு பரிமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு உறுப்பாகும். இது மூக்கின் வழியாக வரும் காற்றை உள்ளிழுத்து ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பிரித்து பிறகு கார்பன்-டை-ஆக்சைடை வெளியே அனுப்பும் மிக முக்கிய பணியை செய்து செய்கிறது.
இன்றைய நவீன உலகில் வாகனம் மாசு மற்றும் பிற மாசுக்களால் நாம் செல்லும் இடமெல்லாம் நம்மை அறியாமலே நாம் சுவாசிக்கும் போது காற்றுடன் தூசுக்கள் நம் நுரையீரலில் சென்றடைந்து விடுகிறது. இவ்வாறு ஏற்படும் கழிவுகளை இயற்கை முறையில் வெளியேற்றி நுரையீரலை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை கீழே பார்ப்போம்
தேவையானவை
1.சுக்கு மல்லி டீ.
2.எலுமிச்சை ஜூஸ்.
3.கிரேப் ஃபுரூட் ஜூஸ்.
4. கிரேன்பெரி ஜூஸ் .
5.ஏதாவது ஒரு பொட்டாசியம் சத்து நிறைந்த ஜூஸ்.
செய்யவேண்டியது:
முதல் நாள்:
முதல் நாள் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது சுக்கு மல்லி டீ ஆகும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பணியை செய்து முதலில் தூய்மை செய்யும்.
காலை உணவுக்கு முன் 300 மில்லி லிட்டர் எலுமிச்சை சாரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு குடித்த சில மணி நேரம் கழித்து 300 மில்லி லிட்டர் திராட்சை பழச்சாறு அல்லது அன்னாசிப்பழ சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
மதிய உணவுக்கு முன்பு மில்லி லிட்டர் கேரட் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
மதிய உணவில் ஏதாவது ஒரு பொட்டாசியம் நிறைந்த ஜூசை எடுத்துக்கொள்ளவேண்டும்.
இரவு தூங்குவதற்கு முன்பு கிரான்பெர்ரி ஜூஸை 400 மில்லி லிட்டர் என்ற அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இது நுரையீரலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள்:
மேற்கண்ட வாறு இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் தொடர்ந்து இந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக்கொள்ளும்போது தினமும் வெந்நீரில் குளிக்க வேண்டும். யூகலிப்டஸ் ஆயில் கலந்த நீரில் நீராவி பிடிக்க வேண்டும்.
செய்யக்கூடாதது:
இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு முன் இரண்டு நாட்களுக்கு முன் எந்த பால் பொருட்களையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
Also related to :
nurai eeral sutham seivathu eppadi in tamil nuraieral nuraieeral cleaning home methods
கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள்
தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி??
சிறுநீர் கல்லடைப்புக்கு மருந்து சிறுபீளை பயன்கள்
|
|
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com