புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

அரசர்கள் சாப்பிட்ட கருப்பு கவுனி அரிசி karuppu kavuni arisi benefits tamil

 

 karuppu kavuni arisi  health benefits or uses tamil

 அரசர்கள் சாப்பிட்ட  கருப்பு கவுனி அரிசி  


கருப்பு கவுனி அரிசியை கருப்பு அரிசி black rice என்றும் அழைப்பார்கள். இந்த அரிசியின் சிறப்பு அதனுடைய நிறம் கருப்பு தான் .இந்த அரிசி கருப்பாக இருப்பதற்கு காரணம் இதில் உள்ள நிறமி ஆன்தோசயானின் ஆகும். இந்த நிறமி யானது திராட்சை ,கத்தரிக்காய் போன்றவற்றிலும்  உள்ளது.

karuppu kavuni arisi        benefits in tamil,   karuppu kavuni arisi    uses in tamil,   karuppu kavuni arisi        nanmaigal in tamil,   karuppu kavuni arisi   payangal in tamil,   karuppu kavuni arisi        etharku payanpadukirathu,   karuppu kavuni arisi        ulla sathukal,   karuppu kavuni arisi        engu kidaikkum,   karuppu kavuni arisi        vilai/price/rate,   karuppu kavuni arisi        eppadi irukkum, karuppu kavuni arisi       details of  karuppu kavuni arisi     benefits in tamil,  uses ,  nanmaigal ,payangal ,etharku payanpadukirathu,ulla sathukal,engu kidaikkum,vilai/price/rate, karuppu kavuni arisi rise

இதை ஆங்கிலத்தில் பிளாக் ரைஸ் என்றும் தமிழில் கருப்பு கவனி அரிசி என்றும் அழைக்கிறார்கள்மேலும் இதை forbidden riceஅல்லது தடை செய்யப்பட்ட அரிசி என்று அழைக்கிறார்கள் .

 ஏனென்றால் இது சைனா மன்னர்கள் காலத்தில்  அரச குடும்பத்தினர் இந்த அரிசியை  உண்டுவந்துள்ளார்கள்அப்போது இதில் உள்ள ஊட்டச் சத்து மற்றும் மருத்துவ பயன்களை  அறிந்ததால் இதனுடைய பற்றாக்குறை காரணமாக மக்களின் பயன்பாட்டுக்கு தடை  விதித்துள்ளார்எனவே இது தடை செய்யப்பட்ட 

அரிசி என்று அழைக்கப்படுகிறது.

இது கருப்பு நிறமாக உள்ளதால் பிரபஞ்ச ஆற்றலை உள்ளிழுத்து  வைத்து  கொள்ளும் தன்மை கொண்டதால் இதை பயன்படுத்தும் போது உடலிலுள்ள எல்லா வியாதிகளுக்கும் மருந்தாகவும் பயன்படும் என்று நூல்கள் குறிப்பிடுகிறது.

 

Karuppu kavuni arisi health benefits uses

இது விட்டமின் பி மற்றும் விட்டமின் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து கொண்டது

 

கொலஸ்ட்ராலைக் குறைக்க:

 இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறதுஇதனால் உடலில் உள்ள கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது

 

உடலில் உள்ள கழிவுகளை நீக்க:

இதில் காணப்படும் நியூட்ரிஷன் உங்கள்  உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது ரத்த நாளம் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் இருக்கும் கழிவுகளை நீக்குகிறது .

 

Karuppu kavuni arisi health benefits uses

மேலும் இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளதால் சர்க்கரை நோய்உடல் பருமன்இதயம் சார்ந்த நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கிறது.

 

Karuppu kavuni arisi health benefits uses


 இதிலுள்ள விட்டமின்கள் தோல் சம்பந்தமான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

இதனுடைய கஞ்சியை தினமும் காலை மாலை இரவு என்ற மூன்று வேளை குடித்து வரும்போது ஆரம்பகட்ட புற்றுநோயிலிருந்து விடுவித்து உடம்பை பாதுகாக்கிறது.

இது கை கால் வலி மூட்டு வலி போன்றவற்றிலிருந்து குணப்படுத்தும் தன்மை கொண்டது

 

 பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கி இது பயன்படுகிறது.

 இந்த அரிசியை வாங்கும்பொழுது தவிடு நீக்காமல் பயன்படுத்தினால் அதிக சத்துக்களை பெறலாம் ஏனென்றால் இதன் மேல் தோலில் தான் சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளது என்று கூறுகிறார்கள்.

1 kg karuppu kavuni arisi price=Rs.110


Related tags:

 You can get details of    karuppu kavuni arisi        benefits in tamil,   karuppu kavuni arisi    uses in tamil,   karuppu kavuni arisi        nanmaigal in tamil,   karuppu kavuni arisi   payangal in tamil,   karuppu kavuni arisi        etharku payanpadukirathu,   karuppu kavuni arisi        ulla sathukal,   karuppu kavuni arisi        engu kidaikkum,   karuppu kavuni arisi        vilai/price/rate,   karuppu kavuni arisi        eppadi irukkum, karuppu kavuni arisi    

 details of  karuppu kavuni arisi     benefits in tamil,  uses ,  nanmaigal ,payangal ,etharku payanpadukirathu,ulla sathukal,engu kidaikkum,vilai/price/rate, karuppu kavuni arisi    

 

கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள் 


தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி??



 

 தகரைச் செடியின் நன்மைகள்!!

 

 என்றும் 16 ஆக வாழ நெல்லிக்காய் ஜூஸ் 


 களா காய் கருப்பையில் அழுக்குகளை வெளியேற்றும்


 

     மேலும் படிக்க 


Disclaimer 

பொருப்பு துறப்பு :

நாங்கள் மருத்துவரோ அல்லது மருத்துவ துறையினரோ  இல்லை.இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் அறிவை மேம்படுத்தி  கொள்ளவே,அதனால் உங்களின் மருத்துவரின் அறியுறையின்  படி மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.இந்த தளத்தின் அடிப்படையில் உங்களுக்கு பக்கவிளைவுகள்அல்லது ஆரோக்கியம் சார்ந்த எந்த பிரச்சனைகள்   ஏற்பட்டால் இந்த தளம் பொறுப்பு ஏற்காது .





 






Post a Comment

0 Comments