போக சக்தி அதிகரிக்க அதிமதுரம் athimathuram benefits tamil
அதிமதுரத்தின்
மருத்துவ பயன்கள்:-
அதிமதுரம் மனிதர்களுக்குத்
தீங்கு செய்யும் வைரஸ் கலை அழிக்கும் வல்லமை கொண்டது. இது உலக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். இதை அடிக்கடி எடுத்துக்
கொண்டால் உடலிலுள்ள பெரும்பான்மையான நோய்களும் குணமாகும் என்று நூல்கள் குறிப்பிடுகின்றது. அதிமதுரத்தின் இலைகள் மற்றும் வேர்கள்
மருத்துவ குணம் கொண்டவை..
செரிமானத்திற்கும்
மலச்சிக்கலுக்கும்…
.
இது செரிமானத்திற்கும்
,மலச்சிக்கலை நீக்குவதிலும்பெரும்பங்கு வகிக்கிறது. ஏனென்றால்
இதில் உள்ள பசை மற்றும் பிசின் பொருள்கள் மருந்துக்காக செயல்பட்டு உடலில் உள்ள உணவு செரிப்பதற்கு பயன்படுவதாக கூறுகிறார்கள்
இளநரை நீக்க…
இன்று சிறு வயது
முதலே அனைவருக்கும் தோன்றும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. வார இளநரை உள்ளவர்கள் அதிமதுரத்தை
அரைத்து பின் அதை பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்துவர இளநரை மறையும்
மற்றும் முடி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இன்றைய காலகட்டங்களில்
வைரஸ் கிருமிகளாலும் ,மற்ற சளித் தொந்தரவுகளும் தொண்டை கரகரப்பு ஏற்படுகிறது . இதனை
தடுக்கஅதிமதுரத் துண்டை வாயில் போட்டு அடக்கி கொண்டு இருந்தாலே
அதில் வரும் நீரை முழுங்கினாள் தொண்டையில் உள்ள சளிக் கரைந்து தொண்டைக்கட்டு சளி போன்றவை
குணமாகி தொண்டை கரகரப்பு சரியாகும்,
வழுக்கை நீங்கி
முடி வளர:
இன்றைய கால கட்டங்களில்
ஏற்படும் முடி தொந்தரவுகளால் முடியானது உதிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கை ஏற்படும்.
இந்த வழுக்கையை தடுக்க அதிமதுரம் பொடியை எருமைப் பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து
வர தலையில் உள்ள வழுக்கை நீயே புதிய முடிகள் வளரும் என்று நூல்கள் கூறுகிறது. மேலும்
இது மற்ற தலை முடி பிரச்சனைகளான பொடுகு அரிப்பு போன்றவற்றையும் குணப்படுத்தும்வல்லமை கொண்டது.
போக சக்தி அதிகரிக்க:
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உணவுப் பழக்கங்களாலும் மற்றும் சில தீய பழக்கங்களால் இல்லற வாழ்க்கையில் நாட்டம் குறைந்து ,சக்தி இழந்து ,தாது விருத்தி இல்லாமல் போய்விடுகிறது இதனை மீட்டெடுக்க அதிமதுரப் பொடியை தேன் கலந்து அதை பாலுடன் சேர்த்து உண்டுவர ,போகம் சக்தி கூடும். தாது விருத்தி பெறும் அளவிற்கு உயரும். ஆண்மை மற்றும் போகம் சக்தி கொடுப்பதில் இதுவே சிறந்த மூலிகையாகும்.
பெண்கள் கருத்தரிக்க:
திருமணமான தம்பதியர்களுக்கு
ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அதிமதுரம் பயன்படுகிறது.
அதிமதுரம் பொடி திராட்சை பொடி இரண்டையும் தலா 50 கிராம் எடுத்துக்கொண்டு அதை ஒன்றாக
கலந்து பின் பாலுடன்
பெண்கள் மாதவிடாய் தொடங்கி 5 தினங்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கரு தரிக்கும்
வாய்ப்பு அதிகம் ஏற்படும் என்று நூல் குறிப்பிடுகின்றது.
You can get details
of athimathuram benefits in tamil, athimathuram
uses in tamil, athimathuram nanmaigal in tamil,
athimathuram payangal in tamil, athimathuram
etharku payanpadukirathu, athimathuram ulla sathukal,
athimathuram engu kidaikkum, athimathuram
vilai/price/rate, athimathuram eppadi irukkum, athimathuram
oil,athimathuram ennai
details of athimathuram
benefits in tamil, uses , nanmaigal ,payangal ,etharku
payanpadukirathu,ulla sathukal yengu kidaikkum,vilai/price/rate,athimathuram
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com