புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பல்லி விழுந்தால் பரிகாரம், பலன்கள் வேண்டி என்ன செய்ய வேண்டும் palli vilum palangal

 palli vilum palangal tamil

பல்லி விழுந்தால்  பரிகாரம் -பலன்கள் வேண்டி என்ன செய்ய வேண்டும்???




      பல்லி என்பது வீடுகளில் சுவர்களில் வாழும் ஒரு வகை உயிரினம் ஆகும்.பல்லி கடவுளின் தூதன் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றனபண்டைய காலங்களில் பல்லியை வைத்து படித்து வந்த படிப்பு கௌரி சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.

பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்!

 

பொதுவாக பல்லி  என்பது கடவுள்களில் கேது பகவானொடு ஒப்பிடப்படுகிறது. பள்ளி சாஸ்திரத்தில் பல்லி  கத்துதல் மற்றும் பல்லி நம் உடல் மேல் விழுந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

 நாம் இப்போது பல்லி விழும் பலன்களை பற்றி பார்ப்போம்!

palli vilum palangal villunthal parigaram enna palan seiya vendum  lizard falling on balli vizhum payangal artham seivathu sagunangal nadakkum

 

தலை

 

பல்லியானது தலையில் அதாவது ஆண் பெண் இருபாலருக்கும் விழுந்தால் அது மோதல்கள் தயாராக இருப்பது அல்லது மரணபயத்தை குறிக்கும் என்பதை கூறுகிறது

 

இடதுகண்

 

 ஆண்களுக்கு இடது கண்ணில் பல்லி விழுந்தால் நல்ல காரியங்கள் நடக்கும் அதுவே பெண்களுக்கு விழுந்தால் கணவரின் அன்பு முழுமையாக கிடைக்கும்.

 

வலது கண்

 

 

ஆண்களுக்கு தோல்வியே  கிடைக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.

 

உதடு

 

மேல் உதடு

 

பள்ளி ஆனதே மேலுதட்டின் மேல் விழுந்தால் ஆண் பெண் இருபாலருக்கும் மோதல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது

 

கீழ் உதடு

 

கீழ் உதட்டில் விழுந்தால் பெண்களுக்கு புதிய பொருட்கள் கிடைக்கும் ஆண்களுக்கு நிதி கடன்சம்பந்தமான லாபம் கிடைக்கும் என்று குறிக்கிறது.

 

பாதம்

 

வலது பாதம்   

 

வலது பாதத்தில் பல்லி விழுந்தால் கஷ்டத்தை குறிக்கும்.

 

இடது பாதம்

 

பொதுவாக பல்லியானது  இடது பாதத்தின் விழுந்தால் அவர்களுக்கு கெட்டது நடக்கும் என்பதை குறிக்கிறது

 

மார்பு பகுதி

 

ஆண் பெண் இருவருக்கும் மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் நல்ல காரியங்களை நடக்கும் என்பதை குறிக்கின்றது.

 

வலது மணிக்கட்டு

 

ஆண் பெண் இருபாலருக்கும் வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் நல்லதே நடக்கும் என்று குறிக்கிறது

 

இடது மணிக்கட்டு

 

இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பொதுவாக எல்லோருக்கும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

 

தோள்பட்டை

 

வலது தோல்பட்டை

 

வலது தோள்பட்டையில் பல்லி விழுந்தால் எதிரிலும் வெற்றியை கிடைக்கும்

 

 

இடது தோல்பட்டை

 

இடது தோள்பட்டையில் பல்லி விழுந்தால் பேரின்ப செய்தி வந்து சேரும் என்பதை குறிக்கிறது.

 

கைவிரல்

 

பள்ளியானது வலதுகையின் விரலில் விழுந்தால் பரிசு பெறலாம் அல்லது இடது கை விரலில் விழுந்தால்  கவலைகள் நம்மை வந்து சேரும் என குறிக்கிறது.

 

 

தொடை

 

பொதுவாக தொடையில் எந்த பகுதியில் பல்லி விழுந்தாலும் அது கெட்ட சகுனத்தைய  குறிக்கும்.

 

கழுத்து

 

பொதுவாக பள்ளியானது வலது பக்கத்தில் விழுந்தால் ஒருவருக்கொருவர் பகையாக இருப்பார் என்பதை குறிக்கிறது.

 

இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் எந்த காரியத்திலும் வெற்றியைக் கிடைக்கும் என்பதை குறிக்கிறது.


palli vilum palangal, villunthal parigaram, enna palan, enna seiya vendum , lizard falling on head,shoulder ,arm,right,left,eye.stomach,leg,thigh,lips,noose,ear,neck,forehead, face  men  women baby  girl boy aan pen meethu  balli vizhum payangal artham seivathu sagunangal nadakkum   palli vilunthal enna seivathu  palli vilunthal enna seiya vendum  palli vilunthal  enna nadakkum  palli thalaiyil vilunthal ,vayiril,kannil,kaathil,mukkil,vaayil,mukathil,mugathil,kaluthil,vuthatil,piruvathil,netriyil,nenjil,kaiyil,valathu,edathu,viralil,kaalil,pathathil,mandayil,,muthugil #palangal  #tamil  #lizard  #falling


பல்லி  என்பது நவகிரகங்களில் கேதுவை குறிப்பிடுகிறது

 நம் முன்னோர்கள் பல்லி   எந்த திசையில் கத்துகிறது என்பதை வைத்தும், பல்லி மனிதர்கள் மேல் விழும் போது எந்த பாகத்தில் விழுகிறது என்பதை வைத்தும்  ஏற்படும் பலன்கள் மற்றும் எதிர்மறை பலன்களை குறிப்பிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு  எதிர்மறை பலன்களை கொடுக்கும்  பாகங்களின் மீது விழுந்தால் அதற்கான பரிகாரத்தையும்    நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளனர்.

 அவ்வாறு  பல்லி   விழும்   படங்கள் மற்றும் பரிகாரம் என்னவென்பதைகீழே பார்ப்போம்

 

 

உறுப்பு

 இடதுபுறம்

(Right side)

  தலையில்


 துன்பம்   வரலாம்.


  வயிற்றில்


 மகிழ்ச்சி ஏற்படும்

  கண்களில்


  சிறை  வசம்  ஏற்படலாம்

 பிருஷ்டத்தில்


 செல்வம் பெருகும்

  காதுகளில்

 லாபம் உண்டாகும்

   கணுக்காலில்

 பிரயாணம் உண்டாகும்

  மணிக்கட்டில்

 கீர்த்தி ஏற்படும்

  நகத்தில்

 நஷ்டம்  ஏற்படலாம்

  மார்பில்

 சுகம் உண்டாகும்

    நெற்றியில்

 காரிய வெற்றி ஏற்படும்

  முதுகில்

 கவலை  அதிகரிக்கலாம்

  உதட்டில்

 வரவு அதிகரிக்கலாம்

   முழங்காலில்

 பந்தனம்  உண்டாகலாம்

   தோல்

 கோபம் அதிகரிக்கும்

  பாத விரலில்

 நோய் ஏற்படலாம்

  கைவிரலில்

 சஞ்சலம் ஏற்படலாம்

  கபாலத்தில்

 வரவு ஏற்படும்

   விலா எலும்பில்

 தாழ்வு ஏற்படலாம்

  மூக்கில்

 கவலை ஏற்படலாம் 

 தொடையில்

 சஞ்சலம்  ஏற்படலாம்

  கழுத்தில்

 வெற்றி கிடைக்கும்

  பாதத்தில்

 துக்கம் ஏற்படலாம்

  கைகளில்

 துன்பம் உண்டாகும்

 

 

 

உறுப்பு

 வலதுபுறம்

Left side

  தலையில்

 கலகம்   ஏற்படலாம்

  வயிற்றில்

 தானியம்  விருத்தி

  கண்களில்

 சுகம் உண்டாகும்

 பிருஷ்டத்தில்

 சுகம் உண்டாகும்

  காதுகளில்

 ஆயுள் நீடிக்கும்

   கணுக்காலில்

 சுகம் ஏற்படும்

  மணிக்கட்டில்

 பீடை  உண்டாகலாம்

  நகத்தில்

 செலவு வரும்

  மார்பில்

 தனலாபம் அதிகரிக்கும்

    நெற்றியில்

 லட்சுமி கடாட்சம் உண்டாகும்

  முதுகில்

 நஷ்டம்  ஏற்படலாம்

  உதட்டில்

 கஷ்டம் ஏற்படலாம்

   முழங்காலில்

 நஷ்டம் ஏற்படலாம்

   தோல்

 வெற்றி ஏற்படும்

  பாத விரலில்

 பயம் அதிகரிக்கும்

  கைவிரலில்

 சன்மானம் கிடைக்கும்

  கபாலத்தில்

 கதனம் ஏற்படலாம்

   விலா எலும்பில்

 வாழ்வு உண்டாகும்

  மூக்கில்

 வியாதி உண்டாகலாம்

 தொடையில்

 துக்கம் ஏற்படலாம்

  கழுத்தில்

 பகை ஏற்படலாம்

  பாதத்தில்

 நோய் உண்டாகலாம்

  கைகளில்

  துக்கம்ஏற்படலாம்

 

பல்லி விழுந்தால் பரிகாரம்

#Palli villunthal parigaram

 பொதுவாக பல்லி விழுந்து விட்டால் பயப்படவோ அல்லது கவலை கொள்ளத் தேவையில்லைபல்லி விழுந்து விட்டால் உடனே தலைக்கு குளித்து விட வேண்டும் என்றும்பிறகு அருகில் கோவில் இருந்தால்  கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது என்றும் குறிப்பிடுகிறார்கள்கோவில் அருகில் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள பூஜை அறையில்  இறைவனை வழிபட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

 

 பல்லியை அடித்து அது இறந்து விட்டால் அது மிகப்பெரிய  சாபமாக  கருதப்படுகிறது.

 

 இதுபோன்ற தோஷங்களிலிருந்து   விடுபடுவதற்கு  காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள  தங்கம் மற்றும் வெள்ளியில் ஆன பல்லியை தொட்டு வணங்கி விட்டு வந்தால்  தோஷங்களில் இருந்து விடுபட்டு பல நல்ல பலன்களை பெறலாம்.

Also realated with:

  palli vilum palangal, palli villunthal parigaram, palli villunthal enna palan, palli villunthal ,palli villunthal enna seiya vendum , lizard falling on head,shoulder ,arm,right,left,eye.stomach,leg,thigh,lips,noose,ear,neck,forehead, face  ,men,  women, baby , girl, boy, aan pen meethu  balli vizhum payangal artham seivathu sagunangal nadakkum palli thalaiyil vilunthal vayiril,kannil,kaathil,mukkil,vaayil,mukathil,mugathil,kaluthil,vuthatil,piruvathil,netriyil,nenjil,kaiyil,valathu,edathu,viralil,kaalil,pathathil,mandayil,muthugil meedhu vilunthal enna  parigaram or parikaram


மச்சம் எங்கே இருக்க கூடாது  ???


கனவில் வந்தால் கோடீஸ்வரர் - கனவு பலன்கள்


பல்லி விழுந்தால் பரிகாரங்கள்


               







Post a Comment

0 Comments