புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

கனவு பலன்கள் kanavu palangal in tamil dream benefits

 kanavu palangal in tamil 2021-Dream benefits 

 கனவு பலன்கள் 2021 :

 

 நாம் நன்றாக தூங்கும் போது  நம்  ஆழ்மனதில் இருந்து வரும் நினைவுகளே கனவுகள் என்று கூறுகின்றனஇவ்வாறு வரும்கனவுகள் ஒரு சில வகை ஞாபகம் இருக்கும், ஒரு சில கனவுகள் உடனே மறந்து போய்விடும் .அவ்வாறு காணும் கனவுகளுக்கு ஏதாவது பலன் உண்டா என்று நாம் சில பேரிடம் விவாதிப்போம் நல்லது யோசிப்போம். ஒவ்வொரு வகையான  கனவுக்கும்என்ன பலன் என்பதை கீழே தொகுத்து கொடுத்துள்ளோம். எல்லாம்  கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால்பொதுவாக நாம் விடியற்காலையில் காணும் கனவு குறிப்பாக 3.30  மணி முதல் ஆறு மணிக்குள் கண்டால் அந்த   கனவுக்கு பலன் உண்டு என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.  

 

kanavu palangal 2021 2022 2023 vanthal kandal kanavil in dream tamil iranthavargal palli pambu snake thel horse dog naai poonai cat aadu  goat pasu

இறந்தவர்கள் கனவில் வந்தால்:(kanavil pei vanthal or ghost in dream)

 

kanavu palangal in tamil dream

1. ஒருவரது கனவில்  இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் விரைவில் பெயரும், புகழும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

 

2. கனவில்  நன்கு அறிமுகமானவர் இறந்துவிட்டது போல் கனவு கண்டால் கனவு கண்டவரின் துன்பங்கள் விலக வாய்ப்பு  அதிகம்.

 

3. இறந்த தாய் அல்லது தந்தை இருவரும் ஒன்றாக கனவில் வந்தால் கனவு கண்டால் அவருக்கு வரவிருக்கும் ஆபத்தை  முன்கூட்டியே அறிவிக்க வந்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

 

4. ஒருவரது நண்பர் இறந்து விட்டது போல் கனவு கண்டால் தங்களுக்கு  ஏதேனும் ஒரு நற்செய்தி விரைவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

 

5. இறந்தவர்கள்  வாழ்த்துவது போல் கனவு கண்டால்  கனவு காண்பதற்கு எல்லாவிதமான நன்மைகளும் பலன்களும் என்பது நிச்சயம்.

 

6. இறந்தவர்களுடன்  சாப்பிடுவதுபோல் கனவு கண்டால் தங்களுக்கு  நற்புகழ், மற்றும் செல்வ வளம் பெருகும் என்று அர்த்தம்.

 

7. இறந்தவர்கள் தங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் நீங்கள் பெரிய ஆபத்திலிருந்து தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.

 

8. இறந்த தந்தை கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள ஒரு தீர்க்கமுடியாத பிரச்சனை விரைவில் தீரும்  வாய்ப்பு  அதிகமாக இருக்கலாம்.

9. இறந்த தாய் கனவில் வந்தால் உங்களுக்கோ அல்லது உங்கள்  மிக நெருங்கிய உறவுகளுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

 

10. கனவில் குழந்தை இறந்து விட்டது போல கண்டால் அவருக்கு ஆபத்து வரப்போகிறது என்று குறிக்கிறது.

 

11. கனவில் சவப்பெட்டி உள்ளது போல் கனவு கண்டால்  நெருங்கிய ஒருவருக்கு ஆபத்து  வரப்போகிறது என்பதை குறிக்கிறது.

 

12,மனைவி இறந்து மாதிரி ஒருவர் கனவு கண்டால்  அவரின் மனைவிக்கு இரட்டை குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

13.  இறந்தமனைவி கனவில் சந்தோசமாக  இருப்பது போல் கனவு வந்தால் உங்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையும், அவர் துயரமாக இருப்பது போல் கனவு கண்டால்  உங்களுக்கு உங்களுக்கு நிம்மதி இன்மையும் ஏற்படும் என்று அர்த்தமாம்.

 

  பல்லி , பாம்பு போன்ற ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால்(kanavil palli nalla pambu vanthal or lizard snake in dream in tamil)

 

பல்லி , பாம்பு போன்ற ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால்(kanavil palli nalla pambu vanthal or lizard snake in dream in tamil)

1.   கனவில்  பாம்பு ஒன்று வேகமாக செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு நன்மை ஏற்படப்போகிறது என்று அர்த்தம் 

 

2.பாம்பு  கடித்து விட்டது போல் கனவு கண்டால் கனவு கண்டவர்கள் தனலாபம் ஏற்படும் என்பது பொருள்.

 

3. பாம்பு ஒன்று  உங்கள் மீது மாலை  விழுவது மாதிரி  கனவு கண்டால் நீங்கள் செல்வந்தராக ஆகப் போகிறீர்கள் என்று பொருள்

 

4. உங்கள் கனவில் சாரை பாம்பு வருவது போல் கனவு கண்டால் உங்கள் அருகில் இருக்கும் ஒருவரை உங்களுக்கு துரோகியாக உள்ளார்கள் என்று அர்த்தம்.

 

 நல்ல பாம்பு கனவில் வந்தால் அல்லது கண்டால்(nalla pambu kanavil kandal):

 

 நல்ல பாம்பு கனவில் வந்தால் எதிரியினால் பிரச்சனை அதிகமாகும் என்றும், அதை நீங்கள்  கொள்வதுபோல் கனவு கண்டால்  பிரச்சனையிலிருந்து  நீங்கள் விலகி விட்டீர்கள் என்று, நீங்கள் பாம்பை துரத்துவது போல் கனவு கண்டால் வறுமை  நீங்கும், நல்ல பாம்பு உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் துன்பம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக பொருள்.


தேள் (Thel kanavil vanthal enna nadakkum)

தேள் (Thel kanavil vanthal enna nadakkum)


தேள் கனவில்  வந்தாலோ அல்லது தேள் கொட்டியது போல் கனவு கண்டால் கனவு  கணவருக்கு வெற்றி கிடைக்கும்.

 

 ஒருவரது கனவில் பல்லி சுவரில் ஊர்ந்து செல்வது போல் கனவு வந்தால் அவருக்கு தொழில் அல்லது பதவி உயர்வு ஏற்படப் போகிறது என்று அர்த்தமாம்.

 எறும்புகள்(erumbu kanavil enna nadakkum or ant in dream)

எறும்புகள்(erumbu kanavil enna nadakkum or ant in dream)


எறும்புகள் கனவில் கூட்டமாகவோ அல்லது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் உயர்வு ஏற்படும்.

 

விலங்குகள் கனவில் வந்தால்:

குதிரை(kuthirai kanavil vanthal or horse in dream)

குதிரை(kuthirai kanavil vanthal or horse in dream)


நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போல் அல்லது குதிரை  ஓடுவது போல்கனவு கண்டால் வாழ்க்கையில்  முன்னேற்றம் வேகம் அதிகரிக்கும்.

 

கழுதை (kaluthai kanavil vandhal or donkeys in dream)

kaluthai kanavil vandhal or donkeys in dream kaludhai


ஒருவரது கனவில் கழுதை அவரை விரட்டுவது போல் கனவு கண்டால் அவருக்கு ஏற்கனவே மனதில் உள்ள பயம் விலகும் என்று பொருள்.

 நாய்(nai or naaigal kadipathu pondru kanavil vanthal dogs biting in dream)



kanavu palangal in tamil dream



கனவில்  நாய்  வருவது போல கண்டால், படுத்து இருப்பது போல கண்டால்அது  கனவு காண்பவருக்கு நன்மையும், கல்வி மேம்பாடு அடையும், உயர்வை கொடுக்கும் என்று பொருள். நாய் கடிப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பதற்கு உடல் நலம் பாதிக்கும்   என்று அர்த்தம்.


பூனை(poonai kanavil kandal or cats in dream)

kanavu palangal in tamil dream

பூனை பொதுவாக  கனவில் வந்தால் வியாபாரத்தில்  சற்று தொய்வு ஏற்படும் என்பது பொருள். பூனை குட்டி போடுவது போலவோ, அல்லது தூங்குவது போல கனவு கண்டால் அது நல்லதல்ல என்று பொருள்.பூனை இறந்து போனது  போலகனவு வந்தால்  நிலுவையில் உள்ள வழக்குகள் வெற்றிபெறும் என்பது அர்த்தம்

ஆடு ( Aadu kanavil vanthal or goat )

kanavu palangal in tamil dream


ஆடு கனவில் வந்தால் அது மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறுகிறார்கள். ஆட்டை பலி இடுவது போல் கனவு வந்தால்  கனவு காண்பவரின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது பொருள். செம்மறி ஆடுகளை கனவில் கண்டால் தனலாபம் அதிகரிக்கும். ஆடு கத்துவது போல கனவு கண்டால் விரைவில் நல்ல செய்தி வரும்.

 kanavu palangal in tamil dream

 பசு அல்லது கன்று ஈன்ற பசு கனவில் வந்தால் அது நன்மையை குறிக்கும். காளை மாடு கனவில் வந்தால் அது நல்லதல்லகாலை துரத்துவது போல் கனவு கண்டால் அது பயம் ஏற்படுத்தும் நிகழ்வு வரப்போகிறது என்றும், முட்டுவது போல் கனவு கண்டால் மருத்துவச்  செலவுகள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

TAGS:

kanavu palangal 2021   vanthal kandal kanavil in dream benefits tamil iranthavargal palli pambu snake thel horse dog naai poonai cat aadu  goat pasu #payangal #kanavu



 மச்சம் எங்கே இருக்க கூடாது  ???


கனவில் வந்தால் கோடீஸ்வரர் - கனவு பலன்கள்


பல்லி விழுந்தால் பரிகாரங்கள்


               


Post a Comment

0 Comments