புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மச்சம் எங்கே இருக்க கூடாது matcha palangal pengal female

  matcha palangal pengal

Mole on Female  characteristic  benefits:

பெண்களின் மச்ச பலன்கள் 

பெண்ணுக்கு மச்சம் எங்கு உள்ளது என்பதைப் பொருத்து ஜாதகம் இல்லாமல் பெண்ணின் குண நலன்களை அறிய மச்ச சாஸ்திரத்தின் அடிப்படையில் மச்ச பலன்கள்.

 

matcha palangal matcham macham macha palan pengal pengalin sasthiram sasthira samunthirika latchanam female mole character

பாதத்தில் மச்சம் இருந்தால்:(paathangalil macham irunthal enna palan)

 





paathangalil macham irunthal enna palan paathathil macha palangal palankal mole in feet foot female benefits ladies



பெண்களுக்கு வலது பாதத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். வெளியூர்களில்  வேலைவாய்ப்பு அமையும்.இடது பாதத்தில் உள்ளவர்கள்  அதிகளவு இடமாற்ற த்துடன் இருப்பார்கள்.

 

முதுகில் மச்சம் இருந்தால்: pengalin muthugil macham irundhal palangal

முதுகில் மச்சம் இருந்தால்: pengalin muthugil muthukil macham irundhal palangal

முதுகில் மச்சம் இருந்தால் ஏற்படும் நற்பலன்கள் என்னவென்றால்,

வலது புறத்தில் இருந்தால் வேலைக்கு பணம் சம்பாதிக்க கூடியவர்களாகவும்,ஒரு லட்சியத்தை அடைய குறிக்கோளுடன் இருப்பார்கள்.அதுவே இடது புறத்தில் இருந்தால் எந்த ஒரு விஷயத்திலும் விருப்பம்  இல்லாமல் சோம்பேறித்தன துடன் மந்தமாக காணப் படுவார்கள்.

 

நாக்கில் உள்ள மச்ச பலன்:

Naakil ulla machathin palan

நாக்கில் உள்ள மச்ச பலன்:Naakil ulla machathin palan mole in tongue macha palangal female

நாக்கில் மச்சம் உடைய பெண்கள் பொதுவாக அதிகமாக பொய் பேசக் கூடியவர்களாகவும், ரசனை குணம் அதிகம் உடையவர்களாகவும்,கலைஞானம் நிறையப் பெற்று இருப்பார்கள்.மேலும் இவர்களுடைய வாக்கு பலிக்க கூடியதாக  இருக்கும்.

 

கண்ணில் மச்சம் இருந்தால் பலன்கள்:(kangalil macham irunthal enna palan)

பெண்களின் கண்களில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் இருக்கும்.வலது கண்ணில் மச்சம் உடைய பெண்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு புகழ் கிடைக்கும்.வலது கண்ணில் மச்சம் இருந்தால்நற்பலன்கள் பெரும்பாலும் உறவினர்களால் கிடைக்காது.



தாடையில்       மச்ச பலன்கள்:

Thaadaiyil macha palangal

பெண்களுக்கு இடது தாடையில் மச்சம் இருந்தால் நல்ல அழகியாக இருப்பார்கள்.இவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும்,ஆண்களால் அதிகம் வசீகரிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதே வலது தாடையில் இருந்தால் யாராலும் நேசிக்க பட மாட்டார்கள்.




புருவத்தில் மச்சம் இருந்தால்:


Puruvathil matsam irunthal


கண்களின் புருவத்தில் மச்சம் உள்ள பெண்களுக்கு பலன்கள் என்னவென்றால்,வலது புறத்தில் இருந்தால் கணவன் அதிர்ஷ்டசாலியாகவும், இடது புறத்தில் இருந்தால் செல்வ பலன் குறைந்து

காணப்படுவார்கள்.

நெற்றியின் நடுவில் மச்சம்:

Netriyin naduvil matcham

பெண்களுக்கு நெற்றி நடுவில் அல்லது இரு புருவங்களுக்கு இடையே மச்சம் இருந்தால் நிறைந்த ஆயுளையும், புகழையும் ,பதவியையும், நல்ல குடும்பம் பெற்று நல்ல அந்தஸ்துடன்   வாழ்வாள்.

 

பெண்களுக்கு தலையில் மச்சம் இருந்தால்:

Pengalukku thalaiyil macham iruppin

எந்த இடத்திலும் தலையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு மன நிறைவும் மற்றும் சந்தோசமும் இல்லாமல் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தீய குணங்களான பேராசை, பொறாமை போன்ற குணங்களை பெற்றிருப்பார்கள்.

 

பெண்கள் தொப்புளில் மச்சம் இருந்தால்:

Pengal thoppulil macham irundal

பெண்கள் தொப்புளில் மச்சம் இருந்தால்:  Pengal thoppulil macham irundal


பெண்களுக்கு தொப்புளின் கீழே இருக்கும் மச்சம் அவர்களது வாழ்க்கையில் செல்வ வளம் மாறி மாறி அமையும் என்பதை குறிக்கிறது.தொப்புளில் மச்சம் உள்ள பெண்களுக்கு வசதி நிறைந்த வாழ்க்கை அமையும்.தொப்புளின் மேலே மச்சம் இருந்தால் அவர்களுக்கு சிறந்த புகழ் உண்டாகும் என்பது பொருள்.

 

பெண்களுக்கு மூக்கின் மீது மச்சம் இருந்தால்:

Mookin meethiu macham irunthal

 

மூக்கின் நுனியில் மச்சமுள்ள பெண்கள் திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள். எளிதில் கோபம் அடைந்து விடுவார்கள்.இவர்களுக்கு சேவை செய்யும் குணம் அதிகம்.

மூக்கின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் எதிலும் எளிதில் வெற்றி பெற்று விடுவார்கள்.

இடது பக்கத்தில் இருந்தால் அது அவர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்காது.

அதுவே மூக்கின் அடிப்பகுதியில் மச்சம் இருந்தால் நல்ல மகிழ்ச்சியான குடும்பம் அமைந்து சுகமாக இருப்பார்கள்.

 

வலது தொடையில் பெண்களுக்கு  உள்ள மச்சம்:

valathu thodaiyil macham irunthal


தொடையில் பெண்களுக்கு  உள்ள மச்சம்:  valathu thodaiyil macham irunthal


பெண்களுக்கு வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர்கள் சொல்  பேச்சை கேட்காதவர்களாக இருப்பார்க. ள்.எதிலும் தற்பெருமை உடையவராகவும் நட்பு வட்டாரங்கள் குறைந்தும் காணப்படும்.

 

 இடது தொடையில் பெண்கள் வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பல தடைகளைத் தாண்டி முன்னேறுவார்கள்.

 

பெண்களின் வலது மற்றும்  இடது முழங்காலில்:

பெண்களுக்கு வலது முழங்காலில் மச்சம் இருப்பவர்களுக்கு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும்.அதே போல் இடது முழங்காலில் மச்சம் உடையவர்கள் புத்திக்கூர்மை அதிகம் உடையவர்களாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

 

பெண்களின் புட்டங்களில் மச்சம் இருந்தால்:

பெண்கள் புட்டங்கள் மீது இருந்தால்  வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்,சுகமான வாழ்க்கை அமையும்.

 

பிறப்புறுப்பில் பெண்களுக்கு மச்சம் இருந்தால்:

பெண்களின் மூக்கில் மச்சம் இருந்தால் அவள் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. இவ்வாறு உள்ள பெண்களுக்கு  மிகுந்த உயர்பதவி கிடைக்கும்.மேலும் இவள் அதிகமான போக இன்பத்தைக் கொடுக்கக் கூடியவளாக இருப்பாள்.




பெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால்:

kannadhil macha palan


இடது கன்னம்:

 kannadhil macha palan

பெண்களுக்கு இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சிறந்தகவர்ந்திழுக்கும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள்.இவர்களின் தேவைகளை முடிக்க பலரும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

வலது கன்னம்:

Penkalin valathu kannathil macham irundhal 

வலது கன்னத்தில் மச்சம் உடைய பெண்கள் கஷ்டங்களை தாண்டி பல முன்னேற்றங்களை அடைவார்கள்.மேலும் இவர்கள் எப்போதும் படபடப்புடன் இருப்பார்கள்.இவர்களது வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் கஷ்டங்களை சம அளவு அனுபவிப்பார்கள்.



பெண்களின் கழுத்தில் மச்சம் இருந்தால்:

Pengalin kaluthil macham irunthal 

பெண்களின் கழுத்தில் குறிப்பாக வலதுபுறத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு முதல் பிரசவத்தில் வாரிசு பெற்றெடுப்பாள்.இவர்கள் சிறந்த அதிர்ஷ்டசாலியாக பிறந்த மற்றும் புகுந்த வீட்டில் அமைவாள்.



பெண்கள் உதட்டில் மச்சம் இருந்தால்:pengal vuthatil macham irundhal 

 

பெண்கள் உதட்டில் மச்சம் இருந்தால்:pengal vuthatil macham irundhal

பெண்களுக்கு மேல் அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருக்கும் ஆனால் அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும்,ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும்,வாசனை திரவியங்களின் மீது ஆர்வம் உள்ளவர்களாகவும்,இருப்பார்கள்.மேலும் அவர்களுக்கு நல்ல அமைந்து சிறந்த வாழ்க்கை அமையும்.


TAGS:

matcha palangal matcham macham macha palan pengal pengalin sasthiram sasthira samunthirika latchanam female mole character 


மச்சம் எங்கே இருக்க கூடாது  ???


கனவில் வந்தால் கோடீஸ்வரர் - கனவு பலன்கள்


பல்லி விழுந்தால் பரிகாரங்கள்


               


Post a Comment

0 Comments