புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சினிமா செய்திகள் Cinema News Tamil

 


Cinema News Tamil-

star online fm radio


தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவி அவர்களின் மகன் ராம்சரண் ஆவார்.இவர் ஜூனியர் என்டிஆர் மற்றும் உடன் சேர்ந்து நடித்த ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர் ஆர்திரைப்படம் தமிழ் ,ஹிந்தி ,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகள் வெளியாகி அதிக வரவேற்பு பெற்றது.இந்தப் படத்தில் வந்த பாடலான ""நாட்டு நாட்டு" " பாடல் கோல்டன் குளோப் கிடைத்து இருக்கிறது.இந்த படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி ஆவார்.இவர் பேசுகையில் இந்த விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்று சினிமா செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆசியாவிலேயே விருதாக கருதப்படும் கோல்டன் குரூப் விருது ,நாட்டு நாட்டு பாடல்க்கு கிடைத்திருப்பது தெலுங்கு மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக தான் கருதுவதாக ராம்சரண் தெரிவித்துள்ளார். மேலும் ஹாலிவுட் இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதாக செய்தி வட்டாரங்களுக்கு தெரிவித்துள்ளார்.




வித்தியாசமான முறையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு!

Cinema News Tamil movies films News Seithigal Padam star  playing songs சினிமா செய்திகள்


     

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி காட்சிகளில் நடித்து வருபவர் வடிவேலு இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றன அதற்கு காரணம் இவரது நகைச்சுவையான நடிப்பும் பேச்சும் தான் மிகவும் அருமையாக இருக்கும்

 

ரசிகர்கள் பலமுறை கூறி இருக்காங்க  வடிவேலு  சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் இவரை பற்றிய செய்திகள் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ளது. அதுமட்டுமன்றி இவர் நடித்த காமெடி காட்சிகளை வைத்து இன்று பல மீம்ஸ்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.


உதாரணமாக சினிமாவிற்கு வடிவேலு வந்தால் இப்போது இருக்கும் நடிகர்களும் போட்டியாக தான் இருப்பார். வடிவேலு சினிமாவை விட்டு விலகிய பிறகுதான் மற்ற நடிகர்கள் மார்க்கெட்டில் உயந்திருக்கிறார்கள். 


இவர் இப்போது சினிமாவிற்கு வருகை தந்தால் மற்ற நடிகர்களின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.


வடிவேலுவின் காமெடி காட்சிகளை திரையில் காண முடியாதா என்ற எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு வடிவேலு இப்போது வெப்சிரிஸ்  ஒன்றில் நடிக்க உள்ளாராம் என்ற செய்தியை அறிந்து உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இவர் பிரபல வெப்சிரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார்.


எப்பொழுது இந்த வெப்சீரிஸ் தொடங்கும் எப்பொழுது வடிவேலு அதில்நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று பலரும் கூறிட்டு இருக்காங்க.


மேலும் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.


அடுத்த படத்திற்கான விஜய்யின் மாஸான முடிவு!



தளபதி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டுள்ளார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா செட்டி நடிக்கிறாங்க சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிக்கிறது


முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்தது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


விஜய் இன் post-production படபிடிப்பு இப்போது துவக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வசூல் செய்யுமா செய்யாதா என்ற கேள்வி எல்லாருக்கும் இருந்தபோது அசால்டாக 200 கோடி பெற்று சாதனை படைத்தது. 


பீஸ்ட் திரைப்படம் மாஸ்டர் படத்தை விட அதிகமாக வசூல் செய்யும் என பலரும் கூறிட்டு இருக்காங்க தளபதி 66,67 திரைப்படங்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தை ஐந்து மொழிகளில் வெளி வருவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.


இதையொட்டி விஜய் அடுத்து நடிக்க இருப்பது நேரடி தெலுங்கு திரைப்படம் ஆகும். இது தளபதி  தெலுங்கில் அறிமுகமாகும் படம் ஆகும். இந்த படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தெலுங்கில் மகரிஷி படத்தை இயக்கிய முன்னணி தெலுங்கு டைரக்டர் கம்சிபயனபள்ளி  இயக்க இருக்கிறாராம். 


சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் இந்த செய்தியை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்  வெளிவரவில்லை. 


தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கிரியேஷன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ்.


தளபதி 16 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பில் ராஜ் என்பவரிடம் படத்தை கொடுத்து விட்டாராம் விஜய். தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். இந்த படம் தளபதி 67 படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.


இந்த இரண்டு படங்களும் வெளிவந்த பிறகு இந்திய அளவில் விஜய்க்கு மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் செல்லும் என பலரும் கூறிகிட்டு இருக்காங்க.

  விஜய் சொன்ன ஒரு வார்த்தையால் பிரம்மாண்ட செட் போடும் பணி நிறுத்தம்….

விஜய் நடிக்கும் படமான தளபதி 65 படப்பிடிப்புக்காக சென்னையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான செட் அணியானது தற்காலிகமாக விஜய் சொன்ன வார்த்தையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


படத்தின் முதல் ஷெட்யூல் ஆனது ஜார்ஜியாவில் கடந்த மாதம் தொடங்கியது.


Vijay -Cinema News Tamil movies films News Seithigal Padam



நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் போன்றோரும் நடிக்கின்றனர்.


இதனுடைய முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் தொடங்கி அங்கு படப்பிடிப்பு முடிந்து படக் குழுவினர் சென்னை திரும்பினர்.


சென்னையில் இரண்டாவது படப்பிடிப்புக்காக மிகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வந்தது.இந்த மே மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதால் விஜய் அவர்கள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு படம் குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.



சார்ஜாவில் இருந்து திரும்பிய தளபதி 65 பட நடிகை பூஜாவுக்கு கொரோனா ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



மிக அதிகமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் மீண்டும் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ,







மாநாடு சிங்கிள் டீ சர்ட் பாடல் வெளியீடு:


Simbu-Cinema News Tamil movies films News Seithigal Padam


ஈஸ்வரன் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில்,காமாட்சி தயாரிப்பில் நடித்து வெளிவர இருக்கும் படத்தின் பெயர் மாநாடு.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.மாநாடு படத்தை சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இதைத்தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் பத்து தல.


மாநாடு படத்தில்மெஹரிஜில்லா பாடல் இடம்பெற்றுள்ளது.இந்தப் பாடலின் டீசரை சிங்கிள் டீஸராக இசை யுவன் சங்கர் ராஜா அறிவித்திருந்தார்.



பாடலின் டீசர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளை பெற்றது இந்தப் படத்தின் இப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 21ஆம் தேதி இந்த பாடல் முழுமையாக வெளியிடப்படும் என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த படம் அரசியல் கலந்த திரில்லர் படம் என்று கூறுகிறார்கள்.இந்தப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வரவேண்டியது ஆனால் கொரானா காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.படக்குழுவினர் படத்தை தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்வதாக உறுதியாக இருப்பதாக இந்த செய்திகளும் வெளிவந்துள்ளன.


பிக் பாஸ் சீசன் 6 செய்திகள்:






Cinema News Tamil movies films News Seithigal Padam 


Post a Comment

0 Comments