புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தமிழ்நாடு தங்கம் விலை Indraiya Thangam vilai tamil nadu

Indraiya Thangam vilai tamil nadu 

தமிழ்நாடு    தங்கம் விலை

இந்த பக்கம் உங்களுக்கு தமிழ்நாட்டில்  இன்றைய தங்கம் விலை எவ்வளவு என்று  கூறுகிறது.  மேலும் நாங்கள் கடந்த 10  நாட்களில் தங்கம் விலை எவ்வளவு என்று பட்டியலிட்டுள்ளோம்.


Date

Sokka thangam vilai

Pure Gold

 (24 k)

Abarana thangam vilai

Standard Gold

 (22 K)

1 gram

8 grams

1 gram

8 grams

21/June/2021

4809

38472

4450

35600

20/June/2021

4789

38312

4430

35440

19/June/2021

4789

38312

4430

35440

18/June/2021

4819

38552

4460

35680

17/June/2021

4859

38872

4500

36000

16/June/2021

4936

39488

4577

36616

15/June/2021

4944

39552

4585

36680

14/June/2021

4924

39392

4565

36520

13/June/2021

4964

39712

4605

36840

 


 

உங்களுக்கு அளித்த இந்த தகவலில்  22ct கேரட் தங்கத்தின் விலையையும், 24ct கேரட் தங்கத்தின் விலையையும், தனியாக பிரித்து  ஒவ்வொன்றிலும் ஒரு கிராம் 1 gram ,1grm எவ்வளவு, 8 கிராம் எவ்வளவு என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

  

 தமிழ்நாட்டில் தங்கம் விலை என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விற்கும் விலையில்  பொதுவான தோராயமான மதிப்பாகும். இது மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடலாம். ஆனால் இதில் குறிப்பிட்டுள்ள விலையையும் தற்போதைய மார்க்கெட் விலையும் அந்தந்த மாவட்டங்களில் சிறிதளவே வேறுபடும்.

தங்கம் விலை எதனால்  தினசரி ஏன் மாறுபடுகிறது?

 தங்களது பலவகையான காரணிகளைப் பொறுத்து அதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக  பேங்க் கொடுக்கப்படும் வட்டி விகிதம், பற்றாக்குறை, பங்குச்சந்தை. கச்சா எண்ணெய், நாட்டில் ஏற்படும் சூழ்நிலை, உலகப் பொருளாதாரம், போன்ற காரணங்களினால் மாறுபடும்.

 

தங்கம் 22 கேரட் மற்றும் 24 காரட் வித்தியாசம்?


 24 காரட் என்பது தூய தங்கமாகும் அதாவது சொக்கத்தங்கம் என்கிறோம் , 22 கேரட் என்பது ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுவதாகும் .24 கேரட் தங்கம் எப்போதும் 22 கேரட் தங்கம் விலையை விட உயர்வாக இருக்கும். 24 கேரட் தங்கத்தில்  வெள்ளி அல்லது   செம்பு தகுந்த  பர்சன்டேஜ்  கலந்து ஆபரணங்கள் செய்கின்றனர். தயாரிக்கும்போது செம்பு அல்லது வெள்ளி கலக்கும் விகிதத்தைப் பொறுத்து அதனுடைய தரம் மாறுபடும். ;நகைகளில் மிக உயர்ந்த தரமாக ஹால்மார்க் அல்லது 916 நகைகள் என்று அறியப்படுகிறது.

 இன்வெஸ்ட்மெண்ட் செய்வது எப்படி?

 தங்கம் என்பது மிகச் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது.

 தங்கம்  நாம்  தங்க காயின் அல்லது  நகைகளாக அல்லது கட்டிகளாக வாங்கலாம். மேலும்  பங்கு சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் அல்லது தங்க பத்திரங்களை வாங்கி வைக்கலாம். அல்லது ஆன்லைன் தங்கமாக வாங்கி வைக்கலாம்.

 

மேலும் பல தகவல்களை அறிய


Post a Comment

0 Comments