புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

வயிற்றை காக்கும் ஓமம் omam benefits tamil

 வயிற்றை காக்கும் ஓமம்  omam benefits tamil


ஓமம் நம் முன்னோர்கள்  தொட்டு பயன்படுத்திய ஒரு மூலிகைப் பொருள்.இது எல்லோருடைய சமையலறையிலும் காணப்படும் மிகச்சிறிய வாசனை பொருளாகும். இதை  உணவு பொருட்களில் வாசனைக்காகவும், சுவைக்காகவும்  பயன்படுவது மட்டும் இல்லாமல்  இதனுடைய மருத்துவப்பயன்பாடுகளோ ஏராளம். இதில் மலைப் பகுதிகளில் வளரும் தாவரம் . இதனுடைய தாயகம் ஆசியா. இது இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இது உடலை தேற்றி உடலை  பலம்.அடையச் செய்கிறது. இது வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது குறிப்பாக  செரியாமை, வயிற்று வலி, வாயுக் கோளாறுகள், பசியின்மை போன்றவர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது.மேலும்  இதில் ஜலதோஷம் சளி போன்ற நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

இதனுடைய சுவை கார்ப்பு

 குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் இருந்தால் ஓம நீரை நம் முன்னோர்கள் கொடுத்து வந்துள்ளார்கள்

  மூக்கடைப்பு உள்ளவர்கள்  ஓமம்எடுத்துக்கொண்டு அதை பொடி செய்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியை முகர்ந்தாலே மூக்கடைப்பு நீங்கிவிடும் என்று கூறுகிறார்கள்

 

You can get details of   omam     benefits in tamil,  omam     uses in tamil,  omam     nanmaigal in tamil,  omam     payangal in tamil,  omam     etharku payanpadukirathu,  omam     ulla sathukal,  omam     engu kidaikkum,  omam     vilai/price/rate,  omam     eppadi irukkum,omam water,omathiran.oma neer,omam oil,omam ennai

வயிறு கோளாறுகள் குணமாக:

 வயிறுக்கோளாறுகள், செரியாமை, அஜீரணம் போன்றவற்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவிற்கு ஓமத்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைக்கவேண்டும்  .அவ்வாறுகொதிக்க வைத்த நீரை  பாதி வரும் அளவிற்கு சுண்டக் காய்ச்சி பின் வடிகட்டி குடித்துவந்தால் மேற்கண்ட கோளாறுகள் நீங்கும்.

 

 ஜலதோஷம் நீங்கும்:

 ஜலதோஷம் உள்ளவர்கள் ஓமப்பொடியை சிறிதளவு தலையில் தேய்த்து கொண்டால் ஜலதோஷம் நீங்கும் என்கிறார்கள்.ஓமத்தை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் நெருங்காது.

 

பசி எடுக்க:

ஓமம் பசியை தூண்டும் மருத்துவ குணம் கொண்டது. எனவே ஓமத்தை கஷாயமாக்கி அதை குடித்து வந்தால் பசி எடுக்காத அவர்களுக்கு நன்கு பசி எடுக்கும்

 

 ஓம எண்ணெய் பயன்கள்

 ஓம எண்ணெய் நீங்கள் நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். ஓம எண்ணெய் மூட்டுவலி உள்ளவர்கள் தடவினால் மூட்டுவலி குணமாகும். மேலும் இது மார்புச்சளி, பல் வலி போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது

 

ஓம நீர் தயாரிப்பது எப்படி??

 

 இரண்டு டீஸ்பூன் அளவிற்கு  ஓமத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த ஓமத்தை பொடியாக்கி அதை டம்ளர் நீரில் போட்டு ஊறவைத்து 24 மணி நேரம் கழித்து எடுத்துப்  பருகலாம்.

100 gm omam price=Rs.60

 

 omam  benefits in tamil uses nanmaigal payangal engu kidaikkum vilai price rate oma water  neer kudineer ilai  leaves leaf drink sedi side effects oma water omathiran oma neer omam oil omam ennai advantages disadvantages kudineer thaneer



கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள் 





 முருங்கைபிசின் மருத்துவ குணங்கள்

 

 குடல் புண் மருத்துவம்

 

 ஈறுகளில் இரத்தம் கசிவு - தடுக்கும் வழிகள்

 

 மூச்சுத் திணறல் moochu thinaral

 

 

     மேலும் படிக்க 



                                                                     HOME

Post a Comment

0 Comments