Gold rate Chennai today
தங்கம் விலை சென்னை
Date |
Pure Gold (24 k) |
Standard Gold (22 K) |
||
1 gram |
8 grams |
1 gram |
8 grams |
|
15/December/2020 |
5014 |
40112 |
4629 |
37032 |
14/December/2020 |
4996 |
39968 |
4611 |
36888 |
13/December/2020 |
5037 |
40296 |
4657 |
37256 |
12/December/2020 |
5037 |
40296 |
4657 |
37256 |
11/December/2020 |
5012 |
40096 |
4632 |
37056 |
10/December/2020 |
5002 |
40016 |
4622 |
36976 |
09/December/2020 |
5064 |
40512 |
4684 |
37472 |
08/December/2020 |
5088 |
40704 |
4708 |
37664 |
07/December/2020 |
5016 |
40128 |
4636 |
37088 |
இந்த பக்கம் சென்னையில் தங்கத்தின் விலை எவ்வளவு என்று குறிப்பிடுகிறது. இதில் நீங்கள் 24 கேரட் மற்றும் 22 கேரட் தங்கத்தின் விலையை ஒரு கிராம் மற்றும் 8 கிராமில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் தேதிவாரியாக தோராயமாக 10 நாட்களுக்கு உண்டான தங்க நகை விலையை குறிப்பிட்டுள்ளோம்.
இதில் 22 கேரட் என்பது தங்க நகைக்கடைகளில் அதாவது மார்க்கெட் ரேட் என்று சொல்வார்கள் அதனுடைய விலை ஆகும். 24 கேரட் என்பது சுத்தமான தங்கத்தின் அதாவது சொக்கத் தங்கத்தில் விலை என்று கூறுவார்கள்.
கோல்டு இன்வெஸ்ட்மெண்ட்:
Gold investment in chennai
தங்கத்தை ஆபரணமாக அணிவது மட்டுமல்லாமல் அதை ஒரு சிறந்த இன்வெஸ்ட்மென்ட் ஆக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு இன்வெஸ்ட்மெண்ட் செய்யும்பொழுது நமக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கலாம். தங்கத்தை எவ்வாறு வாங்கலாம்?
தங்கத்தை கோல்ட் காயின் களாகவும், தங்க பத்திரமாகவும், அல்லது ஆன்லைன் மூலமாகவோ, பங்குச்சந்தையில், ஆபரணங்களை வாங்கி வைக்கலாம்.
பழைய தங்கத்தை வாங்க அல்லது விற்க
How to buy or sell old gold???
சென்னையில் உள்ள தங்க நகைக் கடைகளின் விவரம்:
சென்னையில் பல தங்க நகை கடைகள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட தங்க நகை கடைகள் பின்வருமாறு:
Grt jewellers,saravana stores thanga nagai maligai,prince jewellers,sri kumaran ,kalyan jewellers,malabar diamond and gold,thangamayil
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com