அதலைக்காய் சர்க்கரை நோயை குணப்படுத்தும் …!

அதலக்காய் என்பது ஒரு கொடிவகை தாவரம் ஆகும். இது இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது.இது பாகற்காயை போன்று கசப்புத் தன்மையுடைய சுவை கொண்டது. இது மாநிலங்களான மகாராஷ்டிரா , ஆந்திரா, கர்நாடகாமற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழை பருவங்களில் தானாக வளரக்கூடிய தாவரம். இதனால் விவசாயிகள் இதை அறுவடை செய்து நல்ல பலன்களை பெறலாம்.
பெரும்பாலும் கசப்புத் தன்மையுடைய காய்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவை என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் அதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. அந்த வகையான உணவுகளை நாம் எடுத்துக் கொண்டாலே பெரும் அளவு மருத்துவச் செலவை குறைத்து விடலாம்.
சர்க்கரை
நோய்,புற்றுநோய்,சிறுநீரக செயல்பாடு,எடை குறைப்பு,எய்ட்ஸ் போன்றவற்றை குணப்படுத்தும்.
எடை குறைப்பு:
அவரைக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதனால் இது பசியை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. மேலும் இதில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளதாக கூறுகிறார்கள். எடையை குறைக்க விரும்புபவர்கள் அதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடலின் எடை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
சர்க்கரை நோய்:
அதலை காயில் உள்ள பல்வேறு சத்துக்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.. குறிப்பாக கையின் நடுப்பகுதியில் உள்ள சதைப் பகுதி இன்சுலின் போல செயல்பட்டு சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
சிறுநீரக கற்கள் கரைய:
காயில் உள்ள பைடோநியூட்ரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்க வல்லது. இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை சிறிது சிறிதாக உடைக்கும் வல்லமை கொண்டது. எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் செல்கள்:
அதலைக்காய் யிலுள்ள லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோய்களிலிருந்து காக்கிறது. மேலும் இந்த காயில் உள்ள பல சத்துக்கள் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக இது கணையத்தை பெருமளவு பாதுகாத்து கணைய புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
எய்ட்ஸ்:
எயிட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளான சிவப்பணுக்களின் குறைவுகளை தடுத்து சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து அவர்களை பாதுகாக்கிறது.
:
எடையை குறைக்கும் பாதாம் பிசின் badam
pisin benefits tamil
· ஆடா தொடை மருத்துவக் குணங்கள் aada
thodai benefits...
· உயிர் அணுக்களை சாலாமிசிரி கஞ்சி salam
misri kanji benefits tamil
· மூட்டுவலியை போக்கும் கருப்பு உப்பு black salt
benefits tamil
· கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள் karungali
maram benefits tamil
· கற்பகமூலிகை இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்|| mo...