புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பிச்சைகாரன் 2

 

கோலிவுட் சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த படங்களின் தலைப்புகள்:



தற்போது வெளிவரும் பல நடிகர்களின் படங்களின் தலைப்புகள்,ஏற்கனவே வெளிவந்த படங்களின் தலைப்புகளை வெளியிடுவது என்பது ட்ரெண்டாகி வருகிறது.அந்த வகையில் மற்ற நடிகர்களை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரிலீஸ் ஆன படங்களின் பெயர்களை சூட்டுவது என்பது மிகவும் பிரபலமான ஒன்று.சூட்டப்படும் படங்களின் தலைப்புகள் அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் முறைப்படி உரிமை பெற்று வெளியிடப்படுகிறது.அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து தற்போது நடித்த ஹீரோக்களின் படங்களின் தலைப்புகள்,சதுரங்கம் |நினைத்தாலே இனிக்கும் , பொல்லாதவன், முரட்டுக்காளை | முல்லு' திரு ரங்கா , பாயும் , நான் சிவப்பு மனிதன் ,தம்பிக்கு எந்த ஊரு , படிக்காதவன் ,மாவீரன் .ராஜாதி ராஜா ,மாப்பிள்ளை, தீ. , தங்க மகன் போக்கிரி ராஜா .தர்மதுரை ., தனிக்காட்டு ராஜா, ரங்கா ,மாவீரன் போன்றவை ஆகும்.

பிச்சை காரன் 2.




விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன் படம் சற்று நாட்களுக்கு முன் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன். இந்த படம் கடந்த 2016 இல் வெளியாகி விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்திற்கு ஒரு திருப்புமுனை ஆக அமைந்தது.பிச்சைக்காரன் பாகம் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனியை நடித்து இயக்கிய திரைப்படம் பிச்சைக்காரன் 2.இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் மே 19 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சினிமாசெய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments