புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

நடிகை சமந்தாவுக்கு கோயில்

Cinema news 20

நடிகை சமந்தாவுக்கு கோயில்

குஷ்பூ ,ஹன்சிகா ,நமீதா போன்றோருக்கு கோயில் கட்டியது போல ஆந்திராவில் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது.



நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.ஆந்திராவில் சமந்தாவை கனவு கன்னியாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


ஒரு குழந்தைக்காக இருதய ஆபரேஷன் செய்வதற்கு ப்ரொத்யூஷா பவுண்டேஷன் மூலம் உதவி செய்தவர் சமந்தா.இந்த சேவை குணத்திற்காக ஆந்திராவில் உள்ள பாபட்லா மாவட்டம் குண்டூர் மண்டலம் ஆலம்பாடு வை சேர்ந்த ரசிகர் ஒருவர் நமது வீட்டு வளாகத்தில் சமந்தாவிற்காக கோயில் கட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ரசிகர் திருப்பதி சென்று வழிபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Post a Comment

0 Comments