Aadhaar birth date update news tamil
இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது என்பது முக்கியமானதாக ஆகிவிட்டது.மத்திய மாநில மற்றும் வங்கி சேவைகளுக்கு,பான் கார்டு இணைப்பு , மின் இணைப்பு ஆதார் கார்டு முக்கியமான ஆதாரமாக உள்ளது.
ஆதார் கார்டில் ஒருமுறை மாற்றம் செய்து கொள்ள மத்திய அரசு ஜூன் 14ஆம் தேதி வரை எந்தக் கட்டணமும் இல்லை என்று அறிவித்துள்ளது.
இது தவறினால் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 50 செலுத்த வேண்டி இருக்கும்.
இவ்வாரு இலவசமாக அறிவித்துள்ளதால் இதுவரை பெயர் மாற்றம் ஊர் மாற்றம் முகவரி மாற்றம்,பிறந்த தேதி மற்றும் ஆதார் கார்டில் செய்ய வேண்டிய தகவல் மாற்றங்களை அனைவரும் செய்து வருகின்றனர்.இவ்வாறு செய்து வருபவர்கள் கூறும் புகார் என்னவென்றால் தாங்கள் பதிவேற்றம் செய்த பிறகு பிறந்த தேதியானது ஒரு சில நபர்களுக்கு தவறாக பதிவேற்றம் செய்த பட்டு விடுவதாக கூறுவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே யாரேனும் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்று போகும் போது பிறந்த தேதி சரியானது தான் உள்ளதா என்பதனை உறுதி செய்த பின் மாற்றம் செய்து கொள்ளுமாறு கூறி வருகின்றனர்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com