புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

youtube வீடியோ பார்ப்பது மூலம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?

 

YouTube video watch and earning -vrs


இன்றைய காலகட்டங்களில் பலரும் யூடியூபில் பணம் சம்பாதித்து வருகின்றனர். தங்களுக்கு என்று ஒரு யூட்யூப் சேனலை ஆரம்பித்து தங்களுடைய திறமைகளை அதில் வெளிப்படுத்தி பணத்தை பெருமளவில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் சம்பாதிக்கும் வருமானத்தை விட அதிகமாக ஈட்டி ,புதிய வீடு,கார் போன்றவற்றை வாங்கியும் அதையும் வீடியோவை போட்டு சம்பாரித்துவருகின்றனர்.ஒரு தங்கள் யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் கூகுள் Adசன் மூலம் காட்டப்படும் விளம்பரத்தின் மூலம் அவர்கள் தங்கள் வருமானத்தை ஈட்டி வருகின்றன.எந்த அளவு அவர்களுடைய யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்கள் பார்க்கப்படுகிறதோ அதில் உள்ள விளம்பரங்கள் பார்க்கப்படுகிறது அந்த அளவுக்கு யூடியூப் சேனலை வைத்திருப்பவர்கள் பணத்தை ஈட்டுகின்றன.இது ஒரு புறம் இருகக தற்பொழுது youtube சேனலை வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் அந்த youtube பார்ப்பவர்களும் பணம் சம்பாதிக்கும் வழியை யூட்யூப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.இதற்கு யூடியூப் விஆர்எஸ் ப்ரோக்ராம் என்ற பெயரிட்டு உள்ளது.




youtube விஆர்எஸ் ப்ரோக்ராம் லாகின் ஆர் ஜாயின்:


இது youtube நாள் அறிமுகப்படுத்தப்படும் வருவாய் பகிறும் திட்டமாகும். ஒரு நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் சிஇஓவிடம் ஒரு கேள்வி ஒன்றைக் கேட்டார்.அந்தக் கேள்வி ஆனது வீடியோ பார்ப்பவர்கள் எந்த வருமானத்தையும் ஈட்ட முடியாதா என்பதாகும்.youtube வீடியோவை பார்ப்பவர்களுக்கும் நிறுவனத்திற்கும் உள்ள பிணைப்பை அதிகப்படுத்துவதற்காக யூடியூப் என்ற vrs திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இந்தத் திட்டத்தின் மூலம் வீடியோ பார்ப்பவர்கள் 200 டாலர் வரை சம்பாதிக்க முடியும்.

youtube Vrs ல் login :

youtube Vrs ல லாகின் செய்ய இன்னும் youtube நிறுவனத்தில் எந்த ஒரு லிங்கும் வெளியிடப்படவில்லை.லாகின் செய்யும் பக்கம் வெளியிடப்பட்டவுடன் அதற்கான விபரங்கள் இந்த பக்கத்தில் உடனே வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


Post a Comment

0 Comments