புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? Insurance health schemes of government in india

 

Insurance health schemes of government in india


இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?  

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (pradhan mantri suraksha bima yojana insurance scheme)

2015ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்சூரன்ஸ் அல்லது காப்பீடு திட்டங்களில் ஒன்று பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீட்டு திட்டம் ஆகும்.இந்தத் திட்டமானது பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்துடன் இணைந்தது.


Insurance health schemes of government in india



இந்தக் குறுகிய கால காப்பீட்டு திட்டத்தில் இருப்பவர், விபத்து காரணமாக இறப்போ அல்லது ஊனமோ அடைந்தால் இந்த காப்பீடு வழங்கப்படும்.

இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைவதற்கு வயது வரம்பு 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.




மேலும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைய வதற்கு நீங்கள் தேசியமயமாக்கப்பட்ட கட்டாயமாக வங்கியில் ஒரு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.


pradhan mantri suraksha bima yojana insurance scheme bank account

Benefits


திட்டத்தின் படி 2 லட்ச ரூபாய் இழப்பீடு ஆனது தனிநபர் இறப்பிற்கு அல்லது நிரந்தர உடல் ஊனத்திற்கு வழங்கப்படும் என்றும், 1 லட்ச ரூபாய் உடல்நலத்திற்கு வழங்கப்படும் 


இந்த திட்டத்தில் நீங்கள் இணைய விரும்பினால் உங்கள் ஊர் அல்லது நகரத்தில் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையை அணுகி அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.


இது மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இதனுடைய பிரிமியம் மிக மிக குறைவு மற்றும் இதனுடைய கவர்ஏஜ் அதிகமாக இருப்பதால் இது ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.


ஆயுஷ்மான் பாரத் யோஜனா(ayushman bharat yojana insurance scheme)

அடுத்து நாம் பார்க்க விருப்பது ஹெல்த் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட திட்டமாகும்.இதனுடைய பெயர் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் ஆகும்.இது ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்களில் ஒன்று.



இந்தத் திட்டத்தின்படி 5 லட்சம் வரை பயன்பெற முடியும்.இதில் ஆயிரத்து 350 சிகிச்சைகளுக்கு பயன்பெறலாம்.


இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைய விரும்பினால் Pmjay . gov .In என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு am i eligible என்பதை கிளிக் செய்து முதலில் இந்தத் திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவரா என்பதை அறிந்து பின் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.



Health insurance














...

Post a Comment

0 Comments