Cycling benefits tamil
சைக்கிள் மிதித்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சைக்கிள் வைப்பதினால் விரைவாக உடல் எடை குறையும்.
ஒரு மணி நேரம் சைக்கிள் மிதிப்பது கிட்டத்தட்ட 480 கலோரிகள் எரிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
சைக்கிள் தினமும் ஓடினால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சைக்கிள் ஓட்டும் போது அவர்களின் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
சைக்கிள் ஓட்டினால் அனைத்து விதமான உடற்பயிற்சிகள் செய்யும் பலனை பெற்று விடலாம்.
30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வழியாக வெளிவந்து விடும்.
கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்முக்கு தான் போக வேண்டிய அவசியம் தேவையில்லை ஏனென்றால் தினமும் சைக்கிள் ஓட்டினால் நல்ல கட்டுக்கோப்பான உடலை பெற்று விடலாம் என்று கூறுகின்றனர்.
தினமும் ஒரு மணி நேர சைக்கிள் பயிற்சி செய்பவரின் வாழ்நாளில் ஆயுட்காலம் தினமும் ஒரு மணி நேரம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூட்டுவலி உள்ளவர்கள், அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சைக்கிள் ஓட்டும் பொழுது அவர்களுக்கு மூட்டு வலி குணமாக வருவதாக கூறுகிறார்கள்.
சைக்கிள் ஓட்டினால் மலச்சிக்கல் உடலில் ஏற்படாது.
மேலைநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவதை கட்டாயமாக்கி உள்ளது, ஏனென்றால் சைக்கிள் ஓட்டினால் அவர்களுடைய படிப்பு அறிவு திறன் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமலும்,உடலில் புற்று நோய் மற்றும் பக்கவாதம் ,மாரடைப்பு வராமலும் சைக்கிள் ஓட்டுவதால் பலன்கள் கிடைக்கின்றன.
சைக்கிள் ஓட்டுவதால் புதிய ரத்த நாளங்கள் உருவாகி இதயத்திற்கு தேவையான இரத்தம் சீராக பாய்ந்து இதயத்தை காக்கிறது இதனால் மாரடைப்பு வராமல் உடலை பாதுகாக்கிறது.
சைக்கிள் ஓட்டுவதால் கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது.சாதனா தசைநார்களுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கிறது.
Cycling benefits uses tamil Health medical சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com