புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

கரியை வைத்து சோப்பு தயாரிப்பது எப்படி?charcoal benefits in tamil

 

charcoal  benefits in tamil

கரி துகள்களைக் கொண்டு சோப் தயாரிக்க படும் சோப்பானது, மற்ற சோப்புகளை காட்டிலும் அதிக அளவு முகப் பொலிவு மற்றும் முகத்தில் உள்ள கருமை , கரும்புள்ளிகளை நீக்கும் திறன் வாய்ந்ததாகவும் இருப்பது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஏற்படுத்துகிறது.



கரி துகள்களை கொண்டு தயாரிக்கும் சோப்பை சார்க்கோல் சோப் என்று கூறுகின்றனர்.

இந்தச் சோப்பானது மீது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சருமத்திற்கு அழகை தருகிறது..

கறி கொண்டு தயாரிக்கப்படும் சோப் எப்படி முகத்தை பொலிவாக்கும் என்று கேட்பவர்கள் வாங்கி இதை வாங்கி ஒரு முறை பயன்படுத்தினால் அதனுடைய நன்மைகளை புரிந்து கொள்ளலாம்.

இதற்குப் பயன்படும் கரி ஆனது சாதாரண அடுப்புக்கரி களை ஆக்டிவேட்டர் களை பயன்படுத்தி செரி ஊட்டப்படுகிறது அதன் பிறகு இது சோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.


சார் கோல் பீல் ஆப் மாஸ்க் செய்யும் முறை:

How to apply or make peel of charcoal mask


ஆக்டிவேட் செய்யப்பட்ட சர்கோல் பவுடர் 5 கிராம் கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் முட்டையின் வெள்ளைக்கரு,தேன் 2 ஸ்பூன் விட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்.



இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து கண் மற்றும் புருவங்களில் படாதவாறு 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

Charcoal soap  for men and woman boy girl lady gents peeling mask kari thugal black soap


பிறகு மாஸ்க்கை உரித்தால் முகத்தில் இருந்து வந்துவிடும்.நன்றாக முகத்தை நீரை ஊற்றி கழுவி கொள்ள வேண்டும்.அவ்வாறு மாஸ்க் அப்ளை செய்யும்போது எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனே முகத்தை நன்றாக பல முறை கழுவிக் கொள்ளவேண்டும்.இந்த மாஸ்க்கை முகத்லிருந்து அகற்றும் போது போது வலி உணர்வு ஏற்படும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Charcoal Soap benefits uses Health Medical in tamil How to make  mask சார் ேகால் சோப் தயாரிப்பது எப்படி? கரித்துகள் சோப்பு தயாரிப்பது எப்படி






Post a Comment

0 Comments