Avocado benefits in tamil
அவக்கோடா ஃபேஸ் பேக் பயன்கள்:
அதிக சத்துக்கள் கொண்ட பழங்களில் அவகோடா பழமும் ஒன்றாக அமைகிறது.இதை தினமும் சாப்பிடுவது நல்லது.ஆனால் தினமும் ஒரு பழம் மட்டும் எடுத்துக் கொண்டால் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதில் உள்ள பயன்கள் என்ன என்பதை கீழே பார்ப்போம்.
இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் ஏற்படும் புண்கள் மற்றும் சிறாய்புகள் ஆற வைக்கும் குணம் கொண்டது.அதற்கு இந்த பழத்தை புண்களின் மீது தடவினால் போதும் என்று கூறுகின்றனர்.
இது ஒரு சரும பராமரிப்புக்காக பயன்படுகிறது மற்றும் இதை மாஸ்டரைச் ராக ஆகவும் பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
அவக்கடா ஃபேஸ் பேக்'
இந்த பழத்துடன் எலுமிச்சை அல்லது முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.இந்தப் பழக் கலவையை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி வர முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.தோளில் சென்சிட்டிவ் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை கலந்து உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று முக அழகு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இரவில் தூங்குவதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி பின் இந்த பேக்கை உபயோகித்து வந்தால் முகத்தில் ஏற்படும் முக கருமை இருந்து விடுபடலாம்.
இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படுகிறது,கிட்னி வலுப்பெறுகிறது,மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்,இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com