புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

change mobile no in aadhaar card tamil

change mobile no in aadhaar card tamil


நாம் வைத்திருக்கும் ஆதார் கார்டு ஆனது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.ஏனென்றால் இது பலதரப்பட்ட சேவைகளுக்கு மிக முக்கியமான ஆவணமாக பயன்படுகிறது.


நம்முடைய ஆதார் கார்டில் செய்யப்படும் திருத்தங்களுக்கு ஆதார் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி மூலம் வெரிஃபிகேஷன் செய்யப்படுகிறது.இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் உள்ள சிம் கார்ட் தொலைந்து போனாலும் அல்லது சிம் கார்டு எண்னை கைவிடப்பட்டு விட்டாலோ நம்முடைய ஆதார் கார்டில் செய்யப்படும் திருத்தங்கள் செய்ய இயலாது போய்விடும்.

Where to go change mobile no in aadhaar card 

எனவே ஆதார் கார்டு உங்களுடைய மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அருகில் உள்ள ஆதார் சேவை மையம் உள்ள தாலுகா ஆபிஸ்,போஸ்ட் ஆபீஸ் போன்ற இடங்களுக்கு சென்று உரிய ஆவணங்களை கொடுத்து உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளலாம்.

 

Post a Comment

0 Comments