உங்களுடைய ஆதார் அடையாள அட்டையில் உள்ள முகவரியை மாற்ற:
நம்மில் பலரும் தொழில் விஷயமாகவோ அல்லது வேலை சம்பந்தமாகவும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று அங்கேயே தங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளின்படிப்பு சம்பந்தமாக,மற்றும் வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கோ,மற்றும் பல விஷயங்களுக்கு நம்முடைய ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இவ்வாறு ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவதற்கு கீழ்கண்ட ஆவணங்கள் Address proof இற்கு தேவைப்படுகிறது.
Ration card
Voter ID
Driving license
Passport
Bank statement/passbook
Post office account statement/passbook
Government photo ID cards
Electricity bill (shouldn’t be older than 3 months)
Water bill (shouldn’t be older than 3 months)
Telephone landline bill (shouldn’t be older than 3 months)
Water bill (shouldn’t be older than 3 months)
Telephone landline bill (shouldn’t be older than 3 months)
In case of rural areas - certificate of address issued by head of village panchayat
Income tax assessment order
Vehicle registration certificate
Property tax receipt (shouldn’t be older than 3 months)
Credit card statement (shouldn’t be older than 3 months)
Insurance document
Signed letter with photo from bank on letterhead
NREGS job card
Arms license
Pensioner card
Freedom fighter card
Kissan passbook
CGHS / ECHS card
Certificate of address having photo issued by MP or MLA on letterhead
Registered sale/lease/rent agreement
Address card containing photo, issued by Department of Posts
Caste and domicile certificate containing photo, issued by the state government
Disability ID card/handicapped medical certificate issued by the respective state/UT governments/administrations
Gas connection bill (not older than 3 months)
Passport of spouse
Passport of parents (for minors)
இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்ற விரும்பினால் தாங்கள்
https://myaadhaar.uidai.gov.in/
முகவரிக்கு சென்று தாங்களாகவோ அல்லது ஆதார் சேவை மையம் மூலமாகவோ தங்களுடைய இருப்பிட முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
அவ்வாறு மாற்றம் செய்யும் செய்யும்போது தற்போது தாங்கள் வசிக்கும் இடத்தின் அட்ரஸ் ப்ரூப் தேவைப்படும்.
தாங்கள் புதிதாக அந்த இடத்திற்கு சென்று குடியேறி இருந்தால் தங்களிடம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளார் எந்தவிதமான அட்ரஸ் ப்ரூப் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்,கீழ்கண்ட படிவத்தை பதிவிறக்கம் செய்த அதை சரியாக பூர்த்தி செய்துஅந்தப் படிவத்தை எடுத்து சென்று குரூப் A அல்லது குரூப் பி அதிகாரத்தில் உள்ள அதிகாரியிடம் கையெழுத்து பெற்று அதை பதிவேற்றம் செய்யும்போதுஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com