புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

உலகின் No 1 சத்து சோறு palaya Soru uses


palaya Soru uses, health benefits in Tamil


பழைய சோற்றின் நன்மைகள்:

 நாம் உண்ணும் உணவே பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது அதற்குத்தான் உணவே மருந்து என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.இந்தக் கூற்றுக்கிணங்க பல சத்துக்களையும் வைட்டமின்களையும் உள்ளடக்கிய உணவுதான் பழைய சோறு .


இதை பழஞ்சோறு என்றும்,ஐஸ் பிரியாணி என்றும்,நீர்த்த கஞ்சி சோறு , நீராகாரம் என்றும் அழைக்கின்றோம்.இந்த சோற்றை சாப்பிட்டுத்தான் நம்முடைய தாத்தா பாட்டிகள் ஆரோக்கியமாகவும்,வலிமையோடும் நூற்றாண்டுக்கு மேல் வாழ்ந்து வந்துள்ளனர்.

palaya Soru uses in tamil health benefits Nanmaigal Payangal  Saatham Satham Neeragaram How to make pazhaya Satham Sadam Sadham kanji Chinna vengayam




மதியம் மீதமான அரிசி சாதத்தை நீரூற்றி மூடி வைத்துவிட்டால் அடுத்த நாள் காலையில் அது பழைய சோறு மாறிவிடும்.'பழைய சோற்றுடன் இருக்கும் நீரை நீர்த்த கஞ்சி என்று அழைக்கிறார்கள்.ஊற வைத்து அதில் இருந்து 15 மணி நேரத்திற்குள் பழைய சோற்றை உண்டு விட வேண்டும்.அதற்குமேல் ஆனால் உணவு கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள்.

பழைய சோறு உருவாவதற்குசாதாரணமாக இருக்கும் பாக்டீரியாவின் பெயர் லாக்டிக் ஆசிட் ஆகும்.இந்த பாக்டீரியா தான் பழைய சோறு சாப்பிடும் போது ஏற்படும் ஒரு விதமான புளிப்பு சுவைக்கு காரணம் ஆகும்.





அதிக அளவு புரதச்சத்து, நார் சத்து,இரும்புச்சத்து,மற்றும் ஏராளமான B6, B12 வைட்டமின்கள் உள்ளன.


எனவேதான் இது உலகிலேயே அதிக அளவு ஊட்டச்சத்து கொண்ட உணவில் முதலிடத்தைப் பிடிக்கிறது என்று அமெரிக்கன் நியூட்ரிஷன் பவுண்டேஷன் அறிவித்துள்ளது.



palaya Soru benefits or uses…. பழைய சோறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

பழைய சோறு சாப்பிட்டால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.


பழைய சோறில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் வராதவாறு உடலை பாதுகாக்கிறது.இதில் ஏராளமான நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளதால் வயிறு சம்பந்தமான கோளாறுகள்,செரிமானம் பிரச்சனைகளை நீக்கி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.மேலும் இது அல்சர் போன்ற நோய்களில் இருந்து உடலை குணப்படுத்துகிறது.


Ulcer treatment palaya Soru uses in tamil health benefits Nanmaigal Payangal  Saatham Satham Neeragaram How to make pazhaya Satham Sadam Sadham kanji Chinna vengayam



பழைய சோற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நோய் வராதவாறு பாதுகாக்கிறது.மேலும் இது முதுமை வருவதை தள்ளி போட்டு உடலுக்கு இளமையான தோற்றத்தை அளிக்கிறது.



பழைய சோறு சாப்பிடும் போது அதனுடன் மோர் கலந்து, அதனுடன் சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அதனுடைய சுவையே ஒரு தனி வரப்பிரசாதமாகும்.



தவறான கருத்துக்கள்:


பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும் என்றும்,உடல் பருமன் அதிகரிக்கும் என்றும் பரவிவரும் தகவல் உண்மையானது அல்ல.


Tags:palaya Soru uses in tamil health benefits Nanmaigal Payangal Saatham Satham Neeragaram How to make pazhaya Satham Sadam Sadham kanji Chinna vengayam








Post a Comment

0 Comments