புதிய தகவல்கள்

    Loading......

உறுதிப்படுத்தப்பட்ட 6 கோடியை திட்டத்தின் மூலம் பெறுவது எப்படி Health insurance benefits tamil



 Health insurance benefits tamil

 ஹெல்த் இன்சூரன்ஸ் நற்பலன்கள்


  யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தால்  அதற்கு செய்ய வேண்டிய செலவை இன்ஷுரன்ஸ் மூலமாக  கட்டப் பயன்படும் இன்சூரன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ். இதை ஒரு சேமிப்பு போலவே எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் சேமிக்கும் சிறுசேமிப்பு எதிர்பாராத விதமாக ஏற்படும்  பெரிய மருத்துவ பில்களை குறைக்கக் கூடும். எனவே அனைவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒரு சில காரணங்களினால் அதாவது விபத்து மற்றும் தீவிர நோய் சிகிச்சைகளுக்காக நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே.

 

 ஹெல்த் இன்சூரன்ஸ் பெனிபிட்ஸ்(health insurance benefits)

 

1.  வரிச்சலுகை

 

 இவ்வாறு நீங்கள் எடுக்கும்   பாலிசி  உண்டான தொகைக்கான  வரிச்சலுகையை நீங்கள் பெற முடியும்.

 

2. பணம் இல்லா மருத்துவ சிகிச்சை:

 

  

யாராவது இந்த மருத்துவ அல்லது சுகாதார இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருக்கும் பட்சத்தில் இன்சூரன்ஸ் எடுத்து  வைத்திருப்பதற்கான மருத்துவச் செலவுகளை இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்றுக்கொள்ளும். இதனால் அவர்  தன்னுடைய ஆரோக்கியத்தி கவனத்தை செலுத்த இது உதவியாக இருக்கும்.

 

 

3. முழு உடல் பரிசோதனை:

நாம் ஒரு சில வயதுக்குப் பிறகு அடிக்கடி ஹெல்த் செக்கப் எடுத்து வைத்துக்கொண்டால் நம்முடைய ஆரோக்கியத்தை பேணுவதற்கு வசதியாக இருக்கும். அவ்வாறு எடுக்கச் சென்றால் நாம்  செய்யும் செலவை ஒரு சில மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசிகள்  அதை நமக்கு இலவசமாக அளிக்கிறது.

 

பொதுவாக உள்ள திட்டங்கள் என்னென்ன:

 

scheme 1.தீவிர  நோய்களுக்கான திட்டம்

scheme 2. முதியோர்களுக்கான திட்டம்

scheme 3. தனி நபர்களுக்கான திட்டம்

scheme 4மகளிருக்கு குழந்தை பெயருக்கான திட்டம்

scheme 5.குடும்ப உறுப்பினர்களுக்கான திட்டம்

. மற்றும் சில திட்டங்கள்

 

இன்னும் பல நன்மைகளை  அந்தந்த கம்பனிகளுக்கு ஏற்றவாறு மாறுகிறது. எனினும் பொதுவாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொண்டால் அது நம் வாழ்நாளில் ஒரு பாதுகாப்பாக இருக்கும்  என்பதில் சந்தேகமில்லை. இதை எடுப்பதற்கு முன்பு பல  கம்பெனி  இன்சூரன்ஸ் scheme  களை ஆராய்ந்து பிறகு  எடுத்துக் கொள்வது நல்லது.

 ஒரு சில ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கும் கம்பெனிகளின் பெயர்கள்

1.நேஷனல்  ஹெல்த் இன்சூரன்ஸ் (national health insurance)

2.  ஓரியண்டல்  ஹெல்த் இன்சூரன்ஸ்( oriental health insurance)

3. நியூ இந்தியா இன்சூரன்ஸ்(new india health insurance)

4.மற்றும் பல

தகவல்:


இவ்வாறு உள்ள இன்சூரன்ஸ் கம்பெனிகளில் பல திட்டங்கள் உள்ளதுஅதில் ஒன்றுதான்  6 கோடி வரை உறுதிப்படுத்தப்பட்ட தொகையை பெறுவதற்கான திட்டத்தின் பெயர் ரெளிகர் கேர் என்ற திட்டமாகும். இதில் நீங்கள் வாழ்நாள் முழுவதும் இதை புதுப்பித்துக் கொள்ளலாம். இதை எடுக்க குறைந்தபட்ச வயது 91  நாட்கள்.இந்தத் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 421 மருத்துவமனைகள்மேல்உள்ள மருத்துவமனைகளில் ஏதாவது ஒரு மருத்துவமனையில்  நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

Disclaimer:Here We Mentioned details Are may Not An Accurate deatails Of Real Market .In Each Area.So This Blog Do Not Responsible For Any Investment,Any Claim  Regard  Of The Visitor 'S.

                                     HOME

Post a Comment

0 Comments