papaya benefits in tamil
பப்பாளி பழத்தின் மருத்துவ பயன்கள்
வைட்டமின் ஏ சத்து இயற்கையாகவே அதிகமாக கொண்ட ,எளிதில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த பழம் பப்பாளி பழம். இது விலை குறைவாக உள்ளது மற்றும் எளிதில் கிடைக்கிறது என்று வாங்கி சாப்பிடாமல் விட்டு விடாதீர்கள் ஏனென்றால் இதில் ஏராளமான நோய்களை குணப்படுத்தும் சக்தி உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நல்ல பசி உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் ஊட்டச்சத்து கிடைக்கும் இதை ஊட்டச்சத்து கொடுக்கும் டானிக் என்றே கூறலாம்.
பப்பாளி என்றாலே அது பெண்களுக்கு பெரிதும் பயன்படும் பழம். ஏனென்றால் இது பெண்களின் கருப்பையை சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது. மேலும் இது கர்ப்பப்பையில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சினைப்பையில் ஏற்படும் நீர் கட்டிகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் மருத்துவ குணம் கொண்டது.
கண்கள்:
கண் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் ஏற்ற உணவு பப்பாளி மேலும் இது மாலைக்கண் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது தொடர்ந்து 40 வாரம் பப்பாளியை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும் .மேலும் இது கண்களை அழகாக்கும் கண் கண்ணாடி அணிந்தவர்கள் இந்த பழத்தை தினமும் நாலைந்து துண்டுகள் சாப்பிட்டு வர கண்களில் ஏற்படும் பிரச்சனை குறைந்து பார்வைக் குறைபாடுகள் நீங்கும்.
பப்பாளி பழம் எலும்புகளை வலுவடையச் செய்யும் மேலும் இது குழந்தைகளுக்கு பற்கள் நன்றாக வளர உதவுகிறது.
பப்பாளிப் பழத்தை எடுத்து அதை முகத்தில் பூசி அடிக்கடி குடித்து வர முகம் அழகு பெறும் மற்றும் தோலில் ஏற்படும் புள்ளிகள் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
1kg papaya fruit price=Rs.40
You can get details of papaya benefits in tamil, papaya juice uses in tamil, papaya nanmaigal in tamil, papaya saaru payangal in tamil, papaya etharku payanpadukirathu, papaya ulla sathukal, papaya engu kidaikkum, papaya vilai/price/rate, papaya eppadi irukkum,papaya water,omathiran.oma neer,papaya oil,papaya ennai details of papaya benefits in tamil, uses , nanmaigal ,payangal ,etharku payanpadukirathu,ulla sathukal,engu kidaikkum,vilai/price/rate,papaya
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com