மிடுக்காய் வாழ கடுக்காய் kadukkai benefits in tamil
கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய்..அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என ஏழு வகையான கடுக்காய்கள் உள்ளன.
காயின் தோல், மரப்பட்டைகள் பிசின் மற்றும் தலைகள் ஆகியவை மருத்துவ குணம் கொண்டது. கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பல வகையான கடுக்காய் கள் உள்ளன .கடுக்காய் மரங்கள் இந்தியாவிலும், சீனா வியட்னாம் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 அடிக்கு மேல் வளரும்மரம் . இதனுடைய உயரம் 60 அடி. இது ஐந்து வகையான சுவைகளை கொண்டது . என்னுடைய தாவரப் பெயர் TERMLNALIA CHEBULA. ஆகும். COMBRETAECEAE. என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.இது அமுதம் என்று அழைக்கப்படுகிறது.
கடுக்காய் பெரும்பாலும் குடல் மற்றும் இரைப்பையில் ஏற்படும் புண்களை ஆற்ற வல்லது.
காலையில் இஞ்சியையும், கடும் பகலில் சுக்கையும், மாலையில் கடுக்காய் ஐயும் ஒருவர் 48 நாட்கள் எடுத்துக்கொண்டால் அவர் இளமையோடு வாழ்வார்கள் என்று சித்த நூல்கள் கூறுகிறது,.
கடுக்காய் மனித உடலில் பசியை தூண்டி மனித உடலில் ஏற்படும் வாத பித்த கப போன்றவற்றால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
கடுக்காய், நெல்லிக்காய் ,தான்றிக்காய், போன்றவற்றை கொண்டு திரிபலா சூரணத்தை தயாரிக்கிறார்கள். இந்த சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடித்து வருவோம் ஆனால் உடல் பலமாகும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும்.
10 கிராம் கடுக்காய் தூள் அதனுடன் சுக்கு மற்றும் திப்பிலி தூள் சேர்த்து
அரை தேக்கரண்டி வீதம் காலை மாலை 21 நாட்கள் சாப்பிட்டு வர வாதம் மற்றும் பித்த நோய்கள் குணமாகும்
100 gm kadukkai price-Rs.80
You can get details of kadukkai benefits in tamil, kadukkai uses in tamil, kadukkai nanmaigal in tamil, kadukkai payangal in tamil, kadukkai etharku payanpadukirathu, kadukkai ulla sathukal, kadukkai engu kidaikkum, kadukkai vilai/price/rate, kadukkai
details of kadukkai benefits in tamil, uses , nanmaigal ,payangal ,etharku payanpadukirathu,ulla sathukal,engu kidaikkum,vilai/price/rate,kadukkai
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com