புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சர்க்கரையை குணப்படுத்தும் கொல்லி


சர்க்கரைக்கொல்லி மருத்துவ பயன்கள்

 



sarkarai kolli benefits tamil Details of sarkarai kolli benefits in tamil, uses in tamil, nanmaigal ,  payangal in tamil, etharku payanpadukirathu, ulla sathukal, engu kidaikkum,




வேறுபெயர்கள்சிறுகுறிஞ்சான்இராமரின் ஹார்ன்சிரிங்கி.

தாவரப்பெயர்- Gymnema Sylrestre, Asclepiadaceae.

வளரும் தன்மை
இது பசுமை இலை காடுகளிலும்பருவ மழைக் காடுகளிலும் காணப்படும் கொடி வகை பயிர்.

 இது கர்நாடகாவில் வேலி பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

 இதனுடைய கொடி பசுமையாகவும் இதனுடைய பூக்கள் மஞ்சள் நிறத்துடனும் இருக்கும்.

பயன்தரும் பாகங்கள்இலைவேர்தண்டுப் பகுதிகள் மருந்தாகப் பயன்படுகின்றது.

  பயன்கள் -

இது  வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப்படுத்தவும்உணவுக்குழலின் செயல்திறனைக்  அதிகரிக்கவும் பயன் படுத்தப படுகிறது

இலை பித்தம் அதிகரிக்கும்,   தும்மலை உண்டாக்கும்,  நஞ்சைமுறிக்கும்.  வேரானதுகாய்ச்சல் போக்கும்

இதனுடைய சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறதுஇதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண்  சுவை இருக்கும்.

TAGS:

Details of sarkarai kolli benefits in tamil, uses in tamil, nanmaigal , payangal in tamil, etharku payanpadukirathu, ulla sathukal, engu kidaikkum,