அம்மான்பச்சரசி amman pacharisi benefits in tamil
1) வேறுபெயர்கள் -: சித்திரப்பாலாடை. Kempuneneyakk, Achchedida, Akkigida,Kuzhinagappala,Nilappaala, Nilappala,Asthma-plant
2) தாவரப்பெயர் -: EUPHORBIA HIRTA.
3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.
4) வகைகள் -: பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி,சிவப்பம்மான்
பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி.
5) வளரும் தன்மை -:இது ஒரு சிறு செடியாகும் இது ஈரம் உள்ள இடங்களிலும்
விவசாய நிலங்களில் கலையாகவும் வளரக்கூடியது . இதை ஒடித்தால் பால் வரும் .
6) பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை.
7) பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு,
சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை குணமாகும், இதனுடைய பாலை நக சுற்றிக்கு அடித்தால் நகச்சுற்று
குணமாகும்.
சிவப்பு அம்மான் பச்சரிசி
இது வெள்ளி பஸ்பம் என்று அழைக்கப்படுகிறது. இது தாது விருத்தி மற்றும்
சுக்கிலத்தை விருத்தி படுத்துகிறது. இது மலமிளக்கியாகவும் வயிற்றில் உள்ள பூச்சிகளை
அகற்றும் உடலிலுள்ள வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது .இதனுடைய இலையை அரைத்துப்
பூசினால் படை குணமாகும். இந்த மூலிகை வாதம் மற்றும் பிரமேகம் போன்றவற்றை சமன் செய்து
உடலை சீராக்கும்
வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும், சிறந்த மலமிளக்கியாகவும், வறட்சியைப்
போக்கவும், நாக்கு உதடு போன்றவற்றில் உள்ள வெடிப்பு புண்களை ஆற்றவும், உடலின் வெப்பத்தை
தணிக்கவும் இது பயன்படுகிறது
அம்மான்பச்சரிசி உடன் தூதுவளை அரைத்து துவையலாக சாப்பிட உடம்பு பலம்
பெறும்.
மேலும் இது உடம்பு எரிச்சல் நமைச்சல் தாது இழப்பு போன்றவற்றிற்கு
நல்ல மருந்தாகும்
அம்மான்பச்சரிசி பூவுடன் இப்போது 30 கிராம் எடுத்து பாலில் கலந்து ஒரு வாரம்
கொடுக்கத் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
இதனுடைய பாறை முகப்பரு, பால் மரு கால் ஆணி போன்றவற்றில் தடவிவர அது
மறையும்
You can get details of amman pacharisi benefits in tamil,amman pacharisi uses in tamil,amman pacharisi nanmaigal in tamil,amman pacharisi payangal in tamil,amman pacharisi etharku payanpadukirathu,amman pacharisi ulla sathukal,ammanpacharisi,amanpacharisi,ammanpacharisi,amanpacharisi business